நீங்கள் தேடியது "Cinema News"

எனது உருவம் பஞ்சாப் என்றாலும், இதயம் தமிழ் தான் - கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் பஞ்சாப் சிங்
11 Feb 2022 5:23 PM IST

"எனது உருவம் பஞ்சாப் என்றாலும், இதயம் தமிழ் தான்" - கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் பஞ்சாப் சிங்

கோவையில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் பஞ்சாப் மாநிலத்தவருக்கு, வாக்கு கேட்டு திரை பிரபலங்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

ரஷ்யா படையெடுத்தால் ரத்தம் சிந்த வேண்டியிருக்கும் - பிரிட்டன் பிரதமர் எச்சரிக்கை
11 Feb 2022 5:14 PM IST

"ரஷ்யா படையெடுத்தால் ரத்தம் சிந்த வேண்டியிருக்கும்" - பிரிட்டன் பிரதமர் எச்சரிக்கை

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரயிலை மறிப்பதற்கு ஊர்வலமாக சென்ற 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் - ராமேஸ்வரத்தில் பரபரப்பு
11 Feb 2022 5:07 PM IST

ரயிலை மறிப்பதற்கு ஊர்வலமாக சென்ற 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் - ராமேஸ்வரத்தில் பரபரப்பு

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தல்...ராமேஸ்வரம் ரயில் நிலையத்தின் அருகே, மீனவர்கள் தர்ணா போராட்டம்...

கால்பந்து வீரர் நெய்மரின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருட்டு
11 Feb 2022 4:59 PM IST

கால்பந்து வீரர் நெய்மரின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருட்டு

புகழ்பெற்ற பிரேசில் கால்பந்து வீரர் நெய்மரின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடிய விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்

மழலையர் பள்ளிகளைத் திறக்க அரசு அனுமதிக்க வேண்டும்
11 Feb 2022 4:48 PM IST

"மழலையர் பள்ளிகளைத் திறக்க அரசு அனுமதிக்க வேண்டும்"

தொற்றுப் பரவல் குறைந்து வருவதால் தமிழகத்தில் மழலையர் பள்ளிகளையும் திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திம்பம் : வாகன நெரிசலில் சிக்கிக் கொண்ட ஆம்புலன்ஸ்  - நோயாளிகள் கடும் அவதி
11 Feb 2022 4:42 PM IST

திம்பம் : வாகன நெரிசலில் சிக்கிக் கொண்ட ஆம்புலன்ஸ் - நோயாளிகள் கடும் அவதி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள திம்பம் மலைப்பாதை வழியாக செல்லும் வாகனங்களுக்கு வனத்துறையினர் நுழைவுக் கட்டணம் வசூலித்து வருகின்றனர்.

உச்சநீதிமன்ற உத்தரவு படி தமிழகத்திற்கு உரிய நீரை, கர்நாடகா வழங்க வேண்டும்
11 Feb 2022 4:32 PM IST

"உச்சநீதிமன்ற உத்தரவு படி தமிழகத்திற்கு உரிய நீரை, கர்நாடகா வழங்க வேண்டும்"

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 15வது கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற நிலையில், கூட்டத்தில் மேகதாது பிரச்சினை குறித்து விவாதிக்க தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

தமிழகத்தில் கூடுதல் தளர்வு அளிக்க வாய்ப்பு?
11 Feb 2022 4:20 PM IST

தமிழகத்தில் கூடுதல் தளர்வு அளிக்க வாய்ப்பு?

வரும் 14ஆம் தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை...

ஹிஜாப் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
11 Feb 2022 4:09 PM IST

ஹிஜாப் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வரும் வரை மத அடையாள உடைகளை அணிய கூடாது என, கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த இடைக்கால உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

மாநிலங்களவை மார்ச் 14ம் தேதி வரை ஒத்திவைப்பு
11 Feb 2022 3:53 PM IST

மாநிலங்களவை மார்ச் 14ம் தேதி வரை ஒத்திவைப்பு

பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பாகம் நிறைவு பெற்றதை தொடர்ந்து மாநிலங்களவை மார்ச் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

மூதாட்டியை கல்லூரி மாணவர் தாக்கிய சம்பவம் - சிசிடிவி காட்சி
11 Feb 2022 3:46 PM IST

மூதாட்டியை கல்லூரி மாணவர் தாக்கிய சம்பவம் - சிசிடிவி காட்சி

தெலுங்கானாவில் மனநலம் பாதித்த மூத்தாட்டியை சாலையில் இழுத்து சென்று தாக்கிய கல்லூரி மாணவரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.

பிரான்சில் கட்டாய தடுப்பூசிக்கு எதிரான போராட்டம் - பெருகி வரும் ஆதரவு
11 Feb 2022 3:38 PM IST

பிரான்சில் கட்டாய தடுப்பூசிக்கு எதிரான போராட்டம் - பெருகி வரும் ஆதரவு

கனடா மற்றும் நியூசிலாந்தைத் தொடர்ந்து பிரான்சிலும் கட்டாய தடுப்பூசிக்கு எதிரான போராட்டம் சூடு பிடித்துள்ளது.