"மழலையர் பள்ளிகளைத் திறக்க அரசு அனுமதிக்க வேண்டும்"

தொற்றுப் பரவல் குறைந்து வருவதால் தமிழகத்தில் மழலையர் பள்ளிகளையும் திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
x
தொற்றுப் பரவல் குறைந்து வருவதால் தமிழகத்தில் மழலையர் பள்ளிகளையும் திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்த அவர்கள், ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க அனுமதி வழங்கியதற்கு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். மேலும், குழந்தைகளின் படிப்பினைக் கருத்தில் கொண்டு மழலையர் பள்ளிகளையும் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்