நீங்கள் தேடியது "Cinema News"

இருசக்கர வாகனங்கள் மீது ஆட்டோ மோதி விபத்து - 3 வயது குழந்தை உட்பட 4 பேர் பலி
8 March 2022 3:37 PM IST

இருசக்கர வாகனங்கள் மீது ஆட்டோ மோதி விபத்து - 3 வயது குழந்தை உட்பட 4 பேர் பலி

திருப்பூர் அருகே 2 இருசக்கர வாகனங்கள் மீது ஆட்டோ ஒன்று நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

பாகனை காலால் மிதித்த யானை - அதிர்ச்சி காட்சிகள்
8 March 2022 3:32 PM IST

பாகனை காலால் மிதித்த யானை - அதிர்ச்சி காட்சிகள்

கேரளாவில் யானை ஒன்று காலால் உதைத்து மிதித்ததில் பாகன் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனின் மனிதாபிமான வழித்தடத்திலிருந்து  வெளியேறும் பொதுமக்கள் !
8 March 2022 3:25 PM IST

உக்ரைனின் மனிதாபிமான வழித்தடத்திலிருந்து வெளியேறும் பொதுமக்கள் !

உக்ரைனின் சுமி பகுதியில் பொதுமக்கள் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள மனிதாபிமான வழித்தடத்தில் பேருந்துகள் மூலமாக பொதுமக்கள் வெளியேறி வருகின்றனர்

கோகுல்ராஜ் கொலை வழக்கு - குற்றவாளிகளுக்கு இன்று தண்டனை அறிவிப்பு
8 March 2022 10:02 AM IST

கோகுல்ராஜ் கொலை வழக்கு - குற்றவாளிகளுக்கு இன்று தண்டனை அறிவிப்பு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளிகளுக்கு இன்று தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட உள்ளது.

வார்னே மரணம்... விசாரணையில் வெளியான புதிய தகவல்
6 March 2022 3:59 PM IST

வார்னே மரணம்... விசாரணையில் வெளியான புதிய தகவல்

மறைந்த ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேவிற்கு, இதயக் கோளாறுகள் இருந்திருப்பதாக தாய்லாந்து போலீசார் கூறியுள்ளனர்.

காரில் இருந்த சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்த ஆதரவாளர்கள்
6 March 2022 8:25 AM IST

காரில் இருந்த சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்த ஆதரவாளர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த சசிகலாவுக்கு, அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இறுதி பக்கம்... திரை விமர்சனம் - இந்த வார OTT ரிலீஸ் ஒரு பார்வை
5 March 2022 9:44 PM IST

"இறுதி பக்கம்"... திரை விமர்சனம் - இந்த வார OTT ரிலீஸ் ஒரு பார்வை

"இறுதி பக்கம்"... திரை விமர்சனம் - இந்த வார OTT ரிலீஸ் ஒரு பார்வை

உயிர் தப்பி வந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி!
5 March 2022 8:27 PM IST

உயிர் தப்பி வந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி!

உயிர் தப்பி வந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி!

ஷேன் வார்னேவின் மரணத்தில் மர்மமா?
5 March 2022 4:54 PM IST

ஷேன் வார்னேவின் மரணத்தில் மர்மமா?

ஷேன் வார்னேவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகிக்கவில்லை என தாய்லாந்து போலீசார் கூறி உள்ளனர்.

2,500 கிலோ பிரியாணி... களைகட்டிய முனியாண்டி கோயில் திருவிழா!
5 March 2022 4:16 PM IST

2,500 கிலோ பிரியாணி... களைகட்டிய முனியாண்டி கோயில் திருவிழா!

மதுரை திருமங்கலம் அருகே சுமார் 2 ஆயிரத்து 500 கிலோ அளவு பிரியாணி சமைத்து முனியாண்டி கோயில் பிரியாணி திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. வடக்கம்பட்டி முனியாண்டி சாமி கோயிலில் 87ம் ஆண்டு பிரியாணி திருவிழா நடைபெற்றது.

விருத்தகிரீஸ்வரர் கோயில் கலசங்கள் திருட்டு... வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
5 March 2022 4:12 PM IST

விருத்தகிரீஸ்வரர் கோயில் கலசங்கள் திருட்டு... வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

மிகவும் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயிலில் கலசங்கள் திருடப்படும் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

உக்ரைன் - ரஷ்யா போர் இடையே - வடகொரியா ஏவுகணை சோதனை - அதிகரிக்கும் பதற்றம்
5 March 2022 2:31 PM IST

உக்ரைன் - ரஷ்யா போர் இடையே - வடகொரியா ஏவுகணை சோதனை - அதிகரிக்கும் பதற்றம்

இந்த மாதத்தில் முதல் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது.