உக்ரைனின் மனிதாபிமான வழித்தடத்திலிருந்து வெளியேறும் பொதுமக்கள் !
உக்ரைனின் சுமி பகுதியில் பொதுமக்கள் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள மனிதாபிமான வழித்தடத்தில் பேருந்துகள் மூலமாக பொதுமக்கள் வெளியேறி வருகின்றனர்
உக்ரைனின் சுமி பகுதியில் பொதுமக்கள் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள மனிதாபிமான வழித்தடத்தில் பேருந்துகள் மூலமாக பொதுமக்கள் வெளியேறி வருகின்றனர்
முன்னதாக கீவ் கார்கீவ் சுமி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் வெளியேறுவதற்காக ரஷ்யா நேற்று போர்நிறுத்தம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மனிதாபிமான வழித்தடம் இன்று மதியத்தில் இருந்து திறக்கப்படும் எனவும் அதில் இருந்து பேருந்துகள் மூலமாக பொதுமக்கள் வெளியிட துவங்கலாம் என துணை பிரதமர் இரினா வெரெஷ்சுக் அறிவித்திருந்தார்.
Next Story