வார்னே மரணம்... விசாரணையில் வெளியான புதிய தகவல்

மறைந்த ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேவிற்கு, இதயக் கோளாறுகள் இருந்திருப்பதாக தாய்லாந்து போலீசார் கூறியுள்ளனர்.
x
மறைந்த ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேவிற்கு, இதயக் கோளாறுகள் இருந்திருப்பதாக தாய்லாந்து போலீசார் கூறியுள்ளனர். வார்னேவின் மரணம் குறித்து விளக்கம் அளித்த தாய்லாந்து போலீசார், வார்னேவிற்கு ஆஸ்துமா பாதிப்பு இருந்ததாகவும், இதயப் பிரச்சினைகளுக்கு அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறினர். வார்னேவிற்கு அவ்வப்போது நெஞ்சுவலி ஏற்பட்டு இருந்தது, அவர் குடும்பத்தினரிடம் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்து இருப்பதாகவும் தாய்லாந்து போலீசார் கூறி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்