நீங்கள் தேடியது "Cinema News"

(12/03/2022) ஹவுஸ்புல் :விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதி... வரும் 14ம் தேதி காலை அறிவிக்கப்படும்
12 March 2022 9:51 PM IST

(12/03/2022) ஹவுஸ்புல் :'விக்ரம்' படத்தின் ரிலீஸ் தேதி... வரும் 14ம் தேதி காலை அறிவிக்கப்படும்

(12/03/2022) ஹவுஸ்புல் :'விக்ரம்' படத்தின் ரிலீஸ் தேதி... வரும் 14ம் தேதி காலை அறிவிக்கப்படும்

2,000க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் - அமைச்சர்கள், உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு
12 March 2022 7:14 PM IST

2,000க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் - அமைச்சர்கள், உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

2,000க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் - அமைச்சர்கள், உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்ய கூடியது தான் திமுக ஆட்சி- முதலமைச்சர் ஸ்டாலின்
12 March 2022 7:00 PM IST

"சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்ய கூடியது தான் திமுக ஆட்சி"- முதலமைச்சர் ஸ்டாலின்

"சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்ய கூடியது தான் திமுக ஆட்சி"- முதலமைச்சர் ஸ்டாலின்

பேடிஎம் சேவைக்கு தடை - ரிசர்வ் வங்கி அதிரடி
12 March 2022 6:48 PM IST

பேடிஎம் சேவைக்கு தடை - ரிசர்வ் வங்கி அதிரடி

பேடிஎம் சேவைக்கு தடை - ரிசர்வ் வங்கி அதிரடி பேடிஎம் சேவை வங்கியில் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

மாணவரிடமிருந்து கூடுதலாக வசூலித்த கல்விக் கட்டணம் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
12 March 2022 6:40 PM IST

மாணவரிடமிருந்து கூடுதலாக வசூலித்த கல்விக் கட்டணம் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

மாணவரிடமிருந்து கூடுதலாக வசூலித்த கல்விக் கட்டணத்தை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டுமென, தனியார் பொறியியல் கல்லூரிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொந்த செலவில் சிறுபாலம் - கவுன்சிலர் செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு
12 March 2022 6:23 PM IST

சொந்த செலவில் சிறுபாலம் - கவுன்சிலர் செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில், சொந்த செலவில் சிறுபாலம் அமைத்து கொடுத்த சுயேட்சை கவுன்சிலரின் நடவடிக்கைக்கு, பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிகின்றன

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் - வெஸ்ட் இண்டீசை துவம்சம் செய்த இந்தியா!
12 March 2022 6:11 PM IST

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் - வெஸ்ட் இண்டீசை துவம்சம் செய்த இந்தியா!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை 155 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா அபார வெற்றி பெற்றது.

தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் குற்றவாளிகள் குற்றவாளிகளை பிடிக்க உதவும் அதே தொழில்நுட்பம்
12 March 2022 6:00 PM IST

"தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் குற்றவாளிகள்" "குற்றவாளிகளை பிடிக்க உதவும் அதே தொழில்நுட்பம்"

குற்றவாளிகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் அதே தொழில்நுட்பத்தை கொண்டு குற்றவாளிகளை பிடிக்கவும் முடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

3வது நாளாக பற்றி எரியும் காட்டுத் தீ - வனத்துறையினர் திணறல்
12 March 2022 5:48 PM IST

3வது நாளாக பற்றி எரியும் காட்டுத் தீ - வனத்துறையினர் திணறல்

3வது நாளாக பற்றி எரியும் காட்டுத் தீ - வனத்துறையினர் திணறல்

மன்னிப்பு கடிதம் கேட்டு பேராசிரியர் நிர்பந்தம்? - விரக்தியில் மாணவி எடுத்த அதிர்ச்சி முடிவு
12 March 2022 5:40 PM IST

மன்னிப்பு கடிதம் கேட்டு பேராசிரியர் நிர்பந்தம்? - விரக்தியில் மாணவி எடுத்த அதிர்ச்சி முடிவு

தென்காசி அருகே மன்னிப்பு கடிதம் கேட்டு கல்லூரி பேராசிரியர் நிர்ப்பந்தம் செய்ததாக கூறி கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

வீட்டிற்குள் புகுந்த முள்ளம்பன்றி
12 March 2022 5:03 PM IST

வீட்டிற்குள் புகுந்த முள்ளம்பன்றி

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூரில் வீட்டிற்குள் புகுந்த முள்ளம்பன்றி மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது .

ரவுடிகளை இப்படியெல்லாம் அடையாளப்படுத்துவதா? - காவல்துறைக்கு முதல்வர் எச்சரிக்கை
12 March 2022 4:55 PM IST

"ரவுடிகளை இப்படியெல்லாம் அடையாளப்படுத்துவதா?" - காவல்துறைக்கு முதல்வர் எச்சரிக்கை

ரவுடிகளை இவ்வாறெல்லாம் அடையாளப்படுத்த கூடாது என முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்