நீங்கள் தேடியது "Cinema News"

ஏ.ஆர் ரகுமான் பதிவிட்ட தமிழணங்கு ஓவியத்தை சிற்பமாக வடித்த மாணவர்கள்..! குவியும் பாராட்டுக்கள்!
14 April 2022 3:05 PM IST

ஏ.ஆர் ரகுமான் பதிவிட்ட தமிழணங்கு ஓவியத்தை சிற்பமாக வடித்த மாணவர்கள்..! குவியும் பாராட்டுக்கள்!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்த தமிழணங்கு ஓவியத்தை, இயற்கை பொருட்களை கொண்டு நுண்கலை சிற்பமாக உருவாக்கிய புதுச்சேரி மாணவருக்கு பாரட்டுக்கள் குவிந்து வருகிறது.

First Half-ல் பீஸ்ட்.. 2nd Half-ல் RRR - கொந்தளித்த விஜய் ரசிகர்கள்!
14 April 2022 3:00 PM IST

First Half-ல் பீஸ்ட்.. 2nd Half-ல் RRR - கொந்தளித்த விஜய் ரசிகர்கள்!

பீஸ்ட் திரைப்படத்தின் இடையே ஆர்.ஆர்.ஆர் திரையிடப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.

72 அடி உயரத்தில் அம்பேத்கர் சிலை : பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாடிய மும்பை மக்கள்!
14 April 2022 2:55 PM IST

72 அடி உயரத்தில் அம்பேத்கர் சிலை : பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாடிய மும்பை மக்கள்!

அனைவருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காக போராடிய அம்பேத்கரின் பிறந்த நாளை தமிழகம் சமத்துவ தினமாக கொண்டாடி வருகிறது.

ஜார்க்கண்ட் ரோப் கார் விபத்து -பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் பாராட்டு
14 April 2022 8:30 AM IST

ஜார்க்கண்ட் ரோப் கார் விபத்து -பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் பாராட்டு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரோப் கார் விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றிய பாதுகாப்பு படை வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

வடபழனி முருகன் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம்
14 April 2022 8:17 AM IST

வடபழனி முருகன் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம்

தமிழ் புத்தாண்டு மற்றும் குரு பெயர்ச்சியை முன்னிட்டு சென்னை வடபழனி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள், வழிபட்டு வருகின்றனர்.

கட்சியினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கட்டளை
14 April 2022 8:03 AM IST

கட்சியினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கட்டளை

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாட வேண்டும் என திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நெல்லை செல்ல ரூ. 3000 கட்டணமா?“ -  அதிரடியாக களத்தில் இறங்கிய அமைச்சர்
14 April 2022 5:06 AM IST

"நெல்லை செல்ல ரூ. 3000 கட்டணமா?“ - அதிரடியாக களத்தில் இறங்கிய அமைச்சர்

சென்னையில் இருந்து நெல்லை செல்ல ஆம்னி பேருந்துகளில் 3 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

வாய்ப்புகளை வீணாக்கி விட கூடாது - முதல்வர் வேண்டுகோள்
14 April 2022 5:00 AM IST

"வாய்ப்புகளை வீணாக்கி விட கூடாது" - முதல்வர் வேண்டுகோள்

மக்களுடைய கோரிக்கைகளை உடனுக்குடன் கேட்டறிந்து கவுன்சிலர்கள் சரிசெய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு - வருமான வரித்துறை பதில்
14 April 2022 4:17 AM IST

சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு - வருமான வரித்துறை பதில்

சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு - வருமான வரித்துறை பதில்

நியூயார்க்கில் மர்ம நபர் பயங்கர துப்பாக்கிச்சூடு
13 April 2022 9:03 AM IST

நியூயார்க்கில் மர்ம நபர் பயங்கர துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவின் நியூயார்க் நகர சுரங்கப் பாதையில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப் பேரவையில் இன்று - வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம்
13 April 2022 8:20 AM IST

சட்டப் பேரவையில் இன்று - வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம்

நூல் விலையேற்றம் குறித்து அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வர திட்டம்

இலங்கையில் அதிபர், பிரதமர் பதவிகளால் எந்த பயனும் இல்லை - எதிர்க்கட்சித் தலைவர்
13 April 2022 8:14 AM IST

"இலங்கையில் அதிபர், பிரதமர் பதவிகளால் எந்த பயனும் இல்லை" - எதிர்க்கட்சித் தலைவர்

"இலங்கையில் அதிபர், பிரதமர் பதவிகளால் எந்த பயனும் இல்லை" - எதிர்க்கட்சித் தலைவர்