சட்டப் பேரவையில் இன்று - வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம்

நூல் விலையேற்றம் குறித்து அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வர திட்டம்
x
நூல் விலையேற்றம் குறித்து அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வர திட்டம்

பயிர்க்கடன், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு தொடர்பாக எதிர்க்கட்சிகள்  கேள்வி எழுப்ப வாய்ப்பு

பால் கொள்முதல் விலையை உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டம்

வேளாண்மை, மீன்வளம், பால்வளம் மானிய கோரிக்கை மீதான விவாதம்/அமைச்சர்கள்  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அனிதா ராதாகிருஷ்ணன், நாசர் ஆகியோர் பதிலுரை அளிப்பர்

Next Story

மேலும் செய்திகள்