நீங்கள் தேடியது "Chennai to Salem"
4 March 2024 8:10 AM IST
`சேலம் டூ சென்னை' - இண்டிகோ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
13 Sept 2021 4:20 PM IST
வானதி சீனிவாசன் மகன் சென்ற காரில் விபத்து
பாஜக சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசனின் மகன் சென்ற கார் விபத்திற்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
7 July 2019 11:49 AM IST
"மத்திய அரசு ராணுவத்தை கொண்டு வந்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
மத்திய அரசு ராணுவத்தை கொண்டு வந்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
27 Jun 2019 8:04 PM IST
மக்கள் எதிர்க்கும் திட்டங்களை வளர்ச்சி என்பதா? - மாநிலங்களவையில் டி.ராஜா கேள்வி
மக்கள் எதிர்க்கும் திட்டங்களுக்கு ஏன் தடைவிதிக்க கூடாது என, மாநிலங்களவையில் டி.ராஜா கேள்வி எழுப்பினார்.
11 April 2019 12:52 AM IST
8 வழிச்சாலை வழக்கில் மேல்முறையீடு செல்வதை தடுக்க முடியுமா..? பா.ம.க.வுக்கு ஸ்டாலின் சவால்
8 வழிச்சாலை வழக்கில் மேல்முறையீடு செய்யாமல், உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த அ.தி.மு.க. அரசை நிர்பந்திக்க பா.ம.க.வால் முடியுமா எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
9 April 2019 1:48 PM IST
சென்னை, சேலம் 8 வழிச்சாலை திட்டம் - அன்புமணி கேவியட் மனு தாக்கல்
சேலம்- சென்னை இடையிலான 8 வழிச்சாலை வழக்கில் பாமக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
3 Oct 2018 7:04 PM IST
சீமைக்கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகளை தூர் வார வேண்டும் - விவசாயிகள்
சீமைக் கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஏரியை தூர்வாருமாறு சேலம் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4 Sept 2018 3:20 PM IST
நிலம் கையகப்படுத்தும் சட்டம் செல்லும் - உயர்நீதிமன்றம்
நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான சட்டப்பிரிவு செல்லும் என, சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2 Aug 2018 9:47 PM IST
ஆயுத எழுத்து - 02.08.2018 - அரசு நடவடிக்கை ஜனநாயக போராட்டங்களுக்கு எதிரானதா ?
ஆயுத எழுத்து - 02.08.2018 - அரசு நடவடிக்கை ஜனநாயக போராட்டங்களுக்கு எதிரானதா ? சிறப்பு விருந்தினர்கள் சௌந்தரராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மகேஷ்வரி, அதிமுக ஜெகதீஷ், அரசியல் விமர்சகர்..
22 Jun 2018 2:53 PM IST
பசுமை வழி சாலை அமைக்கும் விவகாரம் :"நிலம், மரம் என ஒவ்வொன்றுக்கும் இழப்பீடு வழங்கப்படும்" - மாவட்ட ஆட்சியர் ரோஹிணி
பசுமை வழி சாலை அமைக்கும் விவகாரம் : "விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை" - மாவட்ட ஆட்சியர் ரோஹிணி