நீங்கள் தேடியது "Chennai High Court"
3 April 2019 1:31 PM IST
ஆளுநர் மீது இந்திய கம்யூ. புகார்
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதாக தலைமைத் தேர்தல் ஆணையரிடம் இந்திய கம்யூ. புகார் அளித்துள்ளது.
3 April 2019 1:25 PM IST
தேர்தல் பறக்கும் படை சோதனை எதிரொலி : நாட்டிலேயே தமிழகத்தில் அதிக பணம் பறிமுதல்
இதுவரை, தமிழகத்தில் 80 கோடி ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
3 April 2019 1:12 PM IST
"மத்திய அரசு தமிழக மக்களுக்கு குறைவைக்கவில்லை" - அமித்ஷா
மத்திய அரசு தமிழக மக்களுக்கு குறைவைக்கவில்லை என புதுக்கோட்டை பிரசாரத்தில் அமித்ஷா பேசினார்.
3 April 2019 12:59 PM IST
வேட்புமனு தாக்கலின் போது தகராறு : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்
கரூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, கடந்த 26ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.
3 April 2019 12:55 PM IST
"திமுக-காங்கிரஸ் கூட்டணி தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை" - பன்னீர்செல்வம்
திமுக-காங்கிரஸ் கூட்டணி பத்து ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியிலிருந்தும் தமிழக மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
3 April 2019 12:38 PM IST
"நல்லாட்சி தொடர வாக்களியுங்கள்"- ராஜேந்திர பாலாஜி பிரசாரம்
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமிக்கும், சாத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜவர்மனுக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வாக்கு சேகரித்தார்.
3 April 2019 12:35 PM IST
"ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படக்கூடாது" - கனிமொழி உறுதி
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படக் கூடாது என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக கனிமொழி தெரிவித்தார்.
3 April 2019 12:28 PM IST
திருப்பூர் உழவர் சந்தையில் நடந்து சென்று வாக்கு சேகரித்த ஸ்டாலின்
திருப்பூர் உழவர் சந்தையில் திமுக தலைவர் ஸ்டாலின் நடந்து சென்று, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தார்.
3 April 2019 12:11 PM IST
விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி காரில் ரூ.2.10 கோடி பறிமுதல்
பெரம்பலூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி, காரில் எடுத்து வந்த 2 கோடியே 10 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
3 April 2019 11:39 AM IST
"காங்கிரஸ் திட்டம் அமலுக்கு வரும் போது வறுமை ஒழியும்" - நாராயணசாமி
நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில், அந்த தேர்வு ரத்து செய்யப்படும் என்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிக்கு, புதுச்சேரி முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
3 April 2019 11:21 AM IST
மதுரை : ரூ.15 கோடி மதிப்பிலான 47கிலோ தங்கம் பறிமுதல்
மதுரை ஐயர் பங்களா பகுதியில் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 15 கோடி மதிப்பிலான 47 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
3 April 2019 11:16 AM IST
சென்னை வந்தனர் இந்திய தேர்தல் ஆணையர்கள்
தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனையில் ஈடுபட இந்திய தோ்தல் ஆணையா்கள் அசோக் லவாசா, சுஷில் சந்திரா உள்ளிட்டோர் சென்னை வந்தனர்.