"ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படக்கூடாது" - கனிமொழி உறுதி
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படக் கூடாது என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக கனிமொழி தெரிவித்தார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படக் கூடாது என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும், கலவரத்தில் கொல்லப்பட்ட குடும்பங்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்தார்.
Next Story