நீங்கள் தேடியது "case"

இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு : என்.ஐ.ஏ. அமைப்பினர் விசாரணை
30 Aug 2018 1:01 PM IST

இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு : என்.ஐ.ஏ. அமைப்பினர் விசாரணை

இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் மூன்றாவது முறையாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று கோவையில் சோதனை நடத்தி வருகின்றனர்.

அரசின் நலத்திட்ட பணி ஒப்பந்த விவகாரம் - மன்சூர் அலிகான் வழக்கு தள்ளுபடி
30 Aug 2018 12:41 PM IST

அரசின் நலத்திட்ட பணி ஒப்பந்த விவகாரம் - மன்சூர் அலிகான் வழக்கு தள்ளுபடி

தமிழக அரசின் நலத்திட்ட பணிகளை 3-வது நபருக்கு ஒப்பந்தம் விடும் நடைமுறையை முழுமையாக ஒழிக்கக் கோரி நடிகர் மன்சூர் அலிகான் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

18 எம்.எல்.ஏ. வழக்கு - நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக மன்னிப்பு கோரினார் தங்க தமிழ் செல்வன்
30 Aug 2018 10:12 AM IST

18 எம்.எல்.ஏ. வழக்கு - நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக மன்னிப்பு கோரினார் தங்க தமிழ் செல்வன்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு தொடர்பாக நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி தங்கத் தமிழ்ச்செல்வன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு : முருகன், கருப்பசாமிக்கு நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு
28 Aug 2018 9:24 PM IST

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு : முருகன், கருப்பசாமிக்கு நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் முருகன் மற்றும் கருப்பசாமிக்கு காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை ஐ.ஜி மீதான பாலியல் புகார் - தமிழக காவல்துறைக்கு நோட்டீஸ்
28 Aug 2018 9:18 PM IST

காவல்துறை ஐ.ஜி மீதான பாலியல் புகார் - தமிழக காவல்துறைக்கு நோட்டீஸ்

காவல்துறை ஐ.ஜி மீதான பாலியல் புகார் , தமிழக காவல்துறை உரிய பதில் அளிக்க வேண்டும் என்றும், தேசிய பெண்கள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முதலமைச்சர் மீது ஆரம்ப கட்ட விசாரணை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்
24 Aug 2018 12:34 PM IST

"முதலமைச்சர் மீது ஆரம்ப கட்ட விசாரணை" - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணி முறைகேடு புகாரின் பேரில், முதலமைச்சர் மீது ஆரம்பக் கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆளுநருக்கு அளித்த கடிதத்தில் ஆட்சிக்கு எதிராக கருத்து கூறவில்லை - 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பு வாதம்
24 Aug 2018 8:07 AM IST

ஆளுநருக்கு அளித்த கடிதத்தில் ஆட்சிக்கு எதிராக கருத்து கூறவில்லை - 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பு வாதம்

ஆளுநருக்கு அளித்த கடிதத்தில் ஆட்சிக்கு எதிராக கருத்து கூறவில்லை என தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

தேமுதிக பிரமுகரை கொலை செய்த மனைவி கைது
22 Aug 2018 5:12 PM IST

தேமுதிக பிரமுகரை கொலை செய்த மனைவி கைது

சேலம் அருகே தவறான உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆசிரியர் மீது புகார்
22 Aug 2018 4:31 PM IST

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆசிரியர் மீது புகார்

ஆந்திர மாநிலத்தில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆசிரியர் ஒருவரை பொதுமக்கள் அடித்து உதைத்து ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

பிரியாணி கடையில் நடந்த தாக்குதல் சம்பவம் - நீதிமன்றத்தில் சரணடைந்தார் யுவராஜ்
20 Aug 2018 8:38 PM IST

பிரியாணி கடையில் நடந்த தாக்குதல் சம்பவம் - நீதிமன்றத்தில் சரணடைந்தார் யுவராஜ்

சென்னை வளசரவாக்கம் பிரியாணி கடை தாக்குதல் வழக்கில் தலைமறைவாக இருந்த யுவராஜ், எழும்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்

தகுதி நீக்க வழக்கு - எம்.எல்.ஏ.க்கள் தரப்பு பதில் வாதம்
20 Aug 2018 4:20 PM IST

தகுதி நீக்க வழக்கு - எம்.எல்.ஏ.க்கள் தரப்பு பதில் வாதம்

சபாநாயகரின் உத்தவை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியும் என தகுதி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தருமபுரி இளவரசன் மரண வழக்கு : 5 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை அறிக்கை தாக்கல்
20 Aug 2018 3:15 PM IST

தருமபுரி இளவரசன் மரண வழக்கு : 5 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை அறிக்கை தாக்கல்

தருமபுரி இளவரசன் மர்ம மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை,ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு,முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிடம் இன்று தாக்கல் செய்தார்.