நீங்கள் தேடியது "caa protest"

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - 3 வது நாளாக இஸ்லாமியர்கள் போராட்டம்
21 Feb 2020 4:47 PM IST

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - 3 வது நாளாக இஸ்லாமியர்கள் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் கிராமத்தில் இஸ்லாமியர்கள் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

(19/02/2020) ஆயுத எழுத்து : 110 அறிவிப்புகள் : அக்கறையா...? அழுத்தமா...?
19 Feb 2020 10:40 PM IST

(19/02/2020) ஆயுத எழுத்து : 110 அறிவிப்புகள் : அக்கறையா...? அழுத்தமா...?

சிறப்பு விருந்தினர்களாக : முனவர் பாஷா, த.மா.கா // முரளி, அரசியல் விமர்சகர் // அருணன், சி.பி.எம் // அல் அமீன், சாமானியர்

சி.ஏ.ஏ-க்கு எதிரான போராட்டங்களை தடுக்க தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகள் செய்துள்ளது - இல.கணேசன்
19 Feb 2020 2:40 PM IST

"சி.ஏ.ஏ-க்கு எதிரான போராட்டங்களை தடுக்க தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகள் செய்துள்ளது" - இல.கணேசன்

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் நடத்தும் போராட்டங்களை எதிர்கொள்ள தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளதாக இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

பரங்கிப்பேட்டை : தேசிய கொடியுடன் சாலையில் அமர்ந்து போராட்டம்
18 Feb 2020 3:59 PM IST

பரங்கிப்பேட்டை : தேசிய கொடியுடன் சாலையில் அமர்ந்து போராட்டம்

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.

சி.ஏ.ஏ- எதிராக தீர்மானம் போட முடியாதா? - ஈ.வி.கே.எஸ்
18 Feb 2020 3:54 PM IST

"சி.ஏ.ஏ- எதிராக தீர்மானம் போட முடியாதா?" - ஈ.வி.கே.எஸ்

ஈரோடு சூரம்பட்டியில் குடியுரிமை சட்டம் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஏஏ-வுக்கு எதிராக சட்டப்பேரவை முற்றுகை போராட்டம் - அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
18 Feb 2020 3:49 PM IST

சிஏஏ-வுக்கு எதிராக சட்டப்பேரவை முற்றுகை போராட்டம் - அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாளை நடைபெற உள்ள சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்திற்கு தடை விதிக்க கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி வழக்கு - சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
18 Feb 2020 12:04 AM IST

சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி வழக்கு - சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

இஸ்லாமிய அமைப்புகள் சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம்
17 Feb 2020 11:52 PM IST

சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம்

சிஏஏவுக்கு எதிராக சட்டமன்றத்தில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

(17.02.2020) - அரசியல் ஆயிரம்
17 Feb 2020 10:46 PM IST

(17.02.2020) - அரசியல் ஆயிரம்

(17.02.2020) - அரசியல் ஆயிரம்

சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை - தமிழக பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பினர் வலியுறுத்தல்
17 Feb 2020 6:08 PM IST

சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை - தமிழக பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பினர் வலியுறுத்தல்

சி.ஏ..ஏ. சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை வன்முறையாளராக முதலமைச்சர் சித்தரிப்பதாக தமிழக பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கடலூரில்  சிஏஏ-வுக்கு எதிராக கடையடைப்பு போராட்டம் - 500க்கும் மேற்பட்ட கடைகள் மூடல்
17 Feb 2020 1:31 PM IST

கடலூரில் சிஏஏ-வுக்கு எதிராக கடையடைப்பு போராட்டம் - 500க்கும் மேற்பட்ட கடைகள் மூடல்

சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் தடியடி நடத்திய காவல்துறையைக் கண்டிக்கும் வகையில் கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு பாதிப்பு வராது என்றார் முதல்வர் - இஸ்லாமிய அமைப்புகள்
17 Feb 2020 3:44 AM IST

"தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு பாதிப்பு வராது என்றார் முதல்வர்" - இஸ்லாமிய அமைப்புகள்

சிறுபான்மையினருக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையையும் அ.தி.மு.க. அரசு எடுக்காது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டதாக இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்துள்ளன.