சிஏஏ-வுக்கு எதிராக சட்டப்பேரவை முற்றுகை போராட்டம் - அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாளை நடைபெற உள்ள சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்திற்கு தடை விதிக்க கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சிஏஏ-வுக்கு எதிராக சட்டப்பேரவை முற்றுகை போராட்டம் - அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
x
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாளை நடைபெற உள்ள சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்திற்கு தடை விதிக்க கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வாரகி என்பவர் தொடர்ந்த இந்த வழக்கு,  
விசாரணைக்கு பட்டியலிடப்படாததால், அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என வாராகி தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், வழக்கு பட்டியலில் வரும்போது விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்றும், சட்ட ஒழுங்கு பிரச்சனை  ஏற்பட்டால் அதனை காவல்துறை கண்காணித்து கொள்ளும் என்றும் தெரிவித்த நீதிபதிகள் அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்