கடலூரில் சிஏஏ-வுக்கு எதிராக கடையடைப்பு போராட்டம் - 500க்கும் மேற்பட்ட கடைகள் மூடல்
சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் தடியடி நடத்திய காவல்துறையைக் கண்டிக்கும் வகையில் கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் தடியடி நடத்திய காவல்துறையைக் கண்டிக்கும் வகையில் கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. 500க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன. மத ரீதியில் மக்களை பிளவுப்படுத்தும் முயற்சியை மத்திய பா.ஜ.க அரசு கைவிட வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story