நீங்கள் தேடியது "business"
29 Jun 2019 1:27 AM IST
விலங்குகளுடன் விளையாடிய நடிகை காஜல் அகர்வால்
துபாய் விலங்குகள் காப்பகத்தில் வெள்ளை சிங்கத்துடன் விளையாடிய காட்சியை தமது சமூக வலை தள பக்கத்தில், ஏற்கனவே பதிவேற்றி இருந்த நடிகை காஜல் அகர்வால், இப்போது, புதிய வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
29 Jun 2019 1:23 AM IST
மூத்த அதிகாரியின் தொல்லையால் அரசு வேலையை உதறிய பெண் : பணியிடங்களில் பெண்களை தொடரும் பாலியல் தொல்லை
பணியிடங்களில் பெண்களுக்கு அதிகரிக்கும் பாலியல் பிரச்சினையின் முகத்தை உணர வைக்கும் வகையில் சென்னையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. மூத்த அதிகாரியின் பாலியல் தொல்லையால் அரசு வேலையை இளம்பெண் ஒருவர் தொலைத்துச் சென்ற சம்பவத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு....
29 Jun 2019 1:15 AM IST
வீரப்பன் நடமாட்டம் இருந்ததால், நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை : முதன்மை வனப்பாதுகாவலர் பேச்சால் பரபரப்பு
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் நில ஆக்கிரமிப்பு செய்யாமல் இருப்பதற்கு சந்தன கடத்தல் வீரப்பனின் நடமாட்டமும் ஒரு காரணம் என, முதன்மை வனப்பாதுகாவலர் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
29 Jun 2019 1:11 AM IST
எப்போதும் 300 ரன்களுக்கு மேல் குவிக்க முடியாது - ராகுல்
அனைத்து போட்டியிலும் 300 ரன்களுக்கு மேல் குவிக்க முடியும் என எதிர்பார்க்க முடியாது என்று, இந்திய வீரர் லோகேஷ் ராகுல் தெரிவித்தார்.
29 Jun 2019 1:09 AM IST
தோனி Vs சர்ப்ராஸ் - சூப்பராக பிடித்தது யார்?
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில், விக்கெட் கீப்பர் தோனி அபாரமாக கேட்ச் செய்து அசத்தினார்.
29 Jun 2019 1:00 AM IST
"தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பந்திற்கு வாய்ப்பு வழங்க வேண்டும்" - முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கருத்து
இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பந்த ஆகியோரில் ஒருவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
29 Jun 2019 12:58 AM IST
இலங்கையை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா ஆறுதல் வெற்றி
இலங்கைக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
29 Jun 2019 12:51 AM IST
4-வது டி.என்.பி.எல் தொடர் - போட்டி அட்டவணை வெளியீடு
நான்காவது டி.என்.பி.எல். - டி20 தொடருக்கான போட்டி அட்டவணையை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டது.
29 Jun 2019 12:48 AM IST
எல்.பி.ஜி. லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு
எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் 5 ஆயிரத்து 500 லாரிகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்ட நிலையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 4 ஆயிரத்து 800 லாரிகளுக்கு மட்டும் ஒப்பந்தம் வழங்கியதாக கூறப்படுகிறது.
29 Jun 2019 12:44 AM IST
தமமுக பொதுக்கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கு : "பதிவுத்துறை ஐ.ஜி, ஜவாஹிருல்லா பதில் அளிக்க வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
த.ம.மு.க. சார்பில் நடத்தப்படும் பொதுக்குழு கூட்டத்திற்கு, இடைக்கால தடை கோரிய வழக்கில், பதிவுத்துறை ஐ.ஜி. மற்றும் அக்கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
29 Jun 2019 12:40 AM IST
சட்டவிரோதமாக எடுக்கப்படும் நிலத்தடி நீர் குறித்த வழக்கு : ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சட்ட விரோதமாக நிலத்தடி நீரை எடுத்தால், அந்த இடத்தில் உள்ள மோட்டார்கள், வாகனங்களை பறிமுதல் செய்ய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
29 Jun 2019 12:37 AM IST
"மாசு ஏற்படுத்தியிருந்தாலும், ஆலையை மூடுவது தீர்வாகாது" - வேதாந்தா நிறுவனம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதம்
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வழக்கில், இரண்டாவது நாளாக வேதாந்தா குழுமம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிட்டார்.