நீங்கள் தேடியது "business"

தி.மு.க வில் உழைப்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் - நலத்திட்ட உதவிகள் வழங்கி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
29 Jun 2019 3:11 AM IST

"தி.மு.க வில் உழைப்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும்" - நலத்திட்ட உதவிகள் வழங்கி உதயநிதி ஸ்டாலின் பேச்சு

கருணாநிதியின் பிறந்தநாள் விழா மற்றும் மதுரவாயல் தொகுதி வாக்காளர்களுக்கு தி.மு.க. சார்பில் நன்றி தெரிவிக்கும் கூட்டம் சென்னை போரூரில் நடைபெற்றது.

தஞ்சை விமானப்படை தள நிலைய நில விவகாரம் : மனுதாரருக்கு நிலங்களை திருப்பி வழங்க நீதிபதி உத்தரவு
29 Jun 2019 3:09 AM IST

தஞ்சை விமானப்படை தள நிலைய நில விவகாரம் : மனுதாரருக்கு நிலங்களை திருப்பி வழங்க நீதிபதி உத்தரவு

விமானப் படை தள நிலையம் அமைக்க, தஞ்சை இனயத்துக்கண் பட்டியில், ஜான்சன், மல்லிகா மற்றும் ராஜா ஆகியோர் நிலங்களை கையகப்படுத்தி வெளியிட்ட அறிவிப்பாணைக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.25000 அபராதம்
29 Jun 2019 3:07 AM IST

பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.25000 அபராதம்

ஊட்டி நகர்ப்புற பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதாக நகராட்சிக்கு புகார் சென்றது.

தேர்தல் கலவரத்தால் தடைபட்ட தேர் தீமிதி திருவிழா : அமைதி பேச்சுவார்த்தைக்கு பின் சிறப்பாக நடைபெற்றது
29 Jun 2019 3:05 AM IST

தேர்தல் கலவரத்தால் தடைபட்ட தேர் தீமிதி திருவிழா : அமைதி பேச்சுவார்த்தைக்கு பின் சிறப்பாக நடைபெற்றது

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே தேர்தல் கலவரத்தால் தடைபட்ட தேரோட்டம் மற்றம் தீமிதி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஜூலை 1 முதல் புதிய ரயில்வே கால அட்டவணை : 7 நிமிடங்களுக்கு ஒரு மின்சார ரயில் சேவை
29 Jun 2019 3:03 AM IST

ஜூலை 1 முதல் புதிய ரயில்வே கால அட்டவணை : 7 நிமிடங்களுக்கு ஒரு மின்சார ரயில் சேவை

ஜூலை ஒன்றாம் தேதி முதல், சென்னையில், 7 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்தியாவிற்கு ஒரு முன்னோடி மாநிலமாக துறை வாரியாக தமிழகம் திகழ்கிறது : அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
29 Jun 2019 3:00 AM IST

இந்தியாவிற்கு ஒரு முன்னோடி மாநிலமாக துறை வாரியாக தமிழகம் திகழ்கிறது : அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

இந்தியாவிற்கு ஒரு முன்னோடி மாநிலமாக துறை வாரியாக தமிழகம் திகழ்ந்து வருவதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பறவை மோதி போர் விமானத்தில் கோளாறு : விமானியின் சாதுர்யத்தால் விபத்து தவிர்ப்பு
29 Jun 2019 2:57 AM IST

பறவை மோதி போர் விமானத்தில் கோளாறு : விமானியின் சாதுர்யத்தால் விபத்து தவிர்ப்பு

அரியானாவில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான போர் விமானத்தில் பறவை மோதி இஞ்சினில் கோளாறு ஏற்பட்டது.,

குடும்ப தகராறு காரணமாக ஒரே புடவையில் கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை
29 Jun 2019 2:55 AM IST

குடும்ப தகராறு காரணமாக ஒரே புடவையில் கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் குடும்ப பிரச்சனையால் கணவன் மனைவி இருவரும் ஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மைதானத்திற்குள் நுழைந்து வீரர்களை அச்சுறுத்திய தேனீக்கள்
29 Jun 2019 1:43 AM IST

மைதானத்திற்குள் நுழைந்து வீரர்களை அச்சுறுத்திய தேனீக்கள்

உலக கோப்பை தொடரில் இலங்கை தென்னாப்பிரிக்கா மோதிய ஆட்டத்தில் மைதானத்திற்குள் தேனீக்கள் நுழைந்ததால் போட்டி சிறிது நேரம் தடைப்பட்டது.

உயர்கல்வியில் தேசிய அளவில் புதுச்சேரிக்கு 5-வது இடம் : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பெருமிதம்
29 Jun 2019 1:39 AM IST

உயர்கல்வியில் தேசிய அளவில் புதுச்சேரிக்கு 5-வது இடம் : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பெருமிதம்

புதுச்சேரி மாநிலம் அகில இந்திய அளவில் உயர்கல்வியில் ஐந்தாவது இடத்தில் உள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி பெருமிதமாக தெரிவித்துள்ளார்.

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் நியூசிலாந்து
29 Jun 2019 1:37 AM IST

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் நியூசிலாந்து

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : இன்றைய லீக் சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான்
29 Jun 2019 1:31 AM IST

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : இன்றைய லீக் சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான்

உலக கோப்பை தொடரின் இன்றைய லீக் சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.