நீங்கள் தேடியது "business"
5 July 2019 6:11 PM IST
வேலூர் மக்களவை தேர்தலை முன்னிட்டு நடவடிக்கை : ஜூலை 20 உடன் நிறைவு பெறுகிறது சட்டப்பேரவை கூட்டத் தொடர்
வேலூர் மக்களவை தேர்தலை முன்னிட்டு வரும் 20ஆம் தேதியோடு சட்டப்பேரவை கூட்டத்தொடரை முடிக்க அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
5 July 2019 6:06 PM IST
"2019-2020 பட்ஜெட் - புதிய இந்தியாவை உருவாக்கும்" : பிரதமர் நரேந்திர மோடி
புதிய இந்தியாவை உருவாக்கும் வகையில் 2019-2020 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
5 July 2019 5:57 PM IST
பட்ஜெட் தாக்கல் செய்த முதல் பெண் இந்திரா காந்தி : சுவையான தகவல்கள்
2019 - 2020 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதற்கு முன் எத்தனை பெண் நிதியமைச்சர்கள் இது போன்று பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர் என்பதை பார்ப்போம்.
5 July 2019 5:43 PM IST
தங்கம் இறக்குமதி வரி 12.5 சதவீதமாக உயர்வு : ஆபரண தங்கம் விலை உயரும் அபாயம்
தங்கம் இறக்குமதிக்கான வரி 10 சதவீதத்தில் இருந்து 12 புள்ளி 5 சதவீதமாக பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டுள்ளதால் உள்நாட்டு சந்தையில் தங்கம் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
5 July 2019 3:04 AM IST
அசர வைக்கும் திருச்சி அரசுப் பள்ளி : கராத்தே, சிலம்பம் உள்ளிட்டவை கற்றுத்தரும் ஒரு பள்ளி
பளபளக்கும் வகுப்பறைகள், ஸ்மார்ட் கிளாஸ் என்பதை தாண்டி மாணவர் சேர்க்கையிலும் அபாரம் காட்டி திருச்சியில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
5 July 2019 2:59 AM IST
ஸ்டெர்லைட் ஆலையை மூடிய உத்தரவை எதிர்த்த வழக்கு : வேதாந்தா குழுமம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதம்
விதிமீறல்களை நிரூபிக்காமல் தண்டிக்கக் கூடாது என ஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தா குழுமம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது.
5 July 2019 2:51 AM IST
தமிழகத்தில் மிதவை சூரிய மின் உற்பத்தி பூங்கா : வைகை , மேட்டுர் நீர் தேக்க பகுதியில் அமைகிறது
தேனி,சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மிதவை சூரிய மின் உற்பத்தி பூங்கா அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்து.
5 July 2019 2:45 AM IST
6 மாதம் பரோல் கேட்டு நளினி வழக்கு : நளினி இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்
ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியான நளினி நாளை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
5 July 2019 1:51 AM IST
விம்பிள்டன் டென்னிஸ் தொடர் - ஜோகோவிக் வெற்றி
விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் தொடரில், நட்சத்திர வீரர் ஜோகோவிக் மூன்றாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
5 July 2019 1:48 AM IST
கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் : நடப்பு சாம்பியன் சிலி அணி அதிர்ச்சி தோல்வி
பிரேசிலில் நடைபெற்று வரும் 46வது கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில், அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சிலி அணி அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறியது.
5 July 2019 1:44 AM IST
முதுமலைக்கு சென்ற கும்கி யானை ஜான் : நீண்ட போராட்டத்திற்கு பின் லாரியில் ஏறிய யானை
கோவை மாவட்டம் சாடிவயல் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த கும்கி ஜானுக்கு வனத்துறையினர் பிரியா விடை கொடுத்தனர்.