நீங்கள் தேடியது "business"

வாஜ்பாயின் முதலாமாண்டு நினைவு தினம் - குடியரசு தலைவர், பிரதமர், அமைச்சர்கள் பங்கேற்பு
16 Aug 2019 4:11 PM IST

வாஜ்பாயின் முதலாமாண்டு நினைவு தினம் - குடியரசு தலைவர், பிரதமர், அமைச்சர்கள் பங்கேற்பு

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதலாமாண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை - கடன் தொல்லையே காரணம் என போலீஸ் தகவல்
16 Aug 2019 4:07 PM IST

முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை - கடன் தொல்லையே காரணம் என போலீஸ் தகவல்

முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் மரணத்திற்கு கடன் தொல்லையே காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பவானிசாகர் அணையில் இருந்து  தண்ணீர் திறப்பு
16 Aug 2019 3:29 PM IST

பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

பவானிசாகர் அணை 93.80 அடியை எட்டியுள்ள நிலையில் கீழ்வானி பிரதான கால்வாய் பாசனத்திற்கு இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது.

கர்நாடகா அணைகளில் நீர் திறப்பு குறைப்பு
16 Aug 2019 3:14 PM IST

கர்நாடகா அணைகளில் நீர் திறப்பு குறைப்பு

கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள் வண்ணக் கயிறு கட்டும் விவகாரம் - கருத்து சொல்ல விரும்பவில்லை : பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
15 Aug 2019 5:24 PM IST

பள்ளி மாணவர்கள் வண்ணக் கயிறு கட்டும் விவகாரம் - "கருத்து சொல்ல விரும்பவில்லை" : பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளி மாணவர்கள் கைகளில் வண்ணக் கயிறு கட்டுவது தொடர்பான விவகாரத்தில் ஏற்கெனவே இருக்கும் நடைமுறை தொடர வேண்டும் என்பதே அரசின் கொள்கை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெளிவு படுத்தி உள்ளார்.

உலகிலேயே மிக குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
15 Aug 2019 5:21 PM IST

"உலகிலேயே மிக குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள்" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

உலகிலேயே மிக குறைந்த கட்டணத்தில் டிஜிட்டல் சேவையை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வழங்கி வருவதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சிறப்பாக செயல்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
15 Aug 2019 4:13 PM IST

சிறப்பாக செயல்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார்.

கூடுதுறை காவிரியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
15 Aug 2019 2:56 PM IST

கூடுதுறை காவிரியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரியில் 11 ஆயிரம் கனஅடி நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குற்றாலத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவி நீர் - சுதந்திர தின விடுமுறையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
15 Aug 2019 2:47 PM IST

குற்றாலத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவி நீர் - சுதந்திர தின விடுமுறையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

குற்றாலத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்காக ஆர்வத்துடன் சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர்.

விபத்துக்கு காரணமாகும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் : துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ? - உயர் நீதிமன்றம்
15 Aug 2019 1:44 PM IST

விபத்துக்கு காரணமாகும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் : துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ? - உயர் நீதிமன்றம்

விபத்துக்கு காரணமாகும் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

(14.08.2019) - அரசியல் ஆயிரம்
14 Aug 2019 11:09 PM IST

(14.08.2019) - அரசியல் ஆயிரம்

(14.08.2019) - அரசியல் ஆயிரம்

நெல்லை வீரத்தம்பதிகள் தமிழக அரசின் விருது பெற சென்னை வருகை
14 Aug 2019 3:49 PM IST

நெல்லை வீரத்தம்பதிகள் தமிழக அரசின் விருது பெற சென்னை வருகை

தமிழக அரசின் விருது பெற சென்னை வருகை