"உலகிலேயே மிக குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள்" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
உலகிலேயே மிக குறைந்த கட்டணத்தில் டிஜிட்டல் சேவையை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வழங்கி வருவதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
உலகிலேயே மிக குறைந்த கட்டணத்தில் டிஜிட்டல் சேவையை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வழங்கி வருவதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சம பந்தியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்..
Next Story