பள்ளி மாணவர்கள் வண்ணக் கயிறு கட்டும் விவகாரம் - "கருத்து சொல்ல விரும்பவில்லை" : பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளி மாணவர்கள் கைகளில் வண்ணக் கயிறு கட்டுவது தொடர்பான விவகாரத்தில் ஏற்கெனவே இருக்கும் நடைமுறை தொடர வேண்டும் என்பதே அரசின் கொள்கை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெளிவு படுத்தி உள்ளார்.
பள்ளி மாணவர்கள் கைகளில் வண்ணக் கயிறு கட்டுவது தொடர்பான விவகாரத்தில் ஏற்கெனவே இருக்கும் நடைமுறை தொடர வேண்டும் என்பதே அரசின் கொள்கை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெளிவு படுத்தி உள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர், இந்த விளக்கத்தை வெளியிட்டார்.
Next Story