நீங்கள் தேடியது "BREAKING News"
16 Dec 2019 11:24 PM GMT
"விராட் கோலியை பின்பற்றினால் வெற்றி நிச்சயம்" - மே. தீவுகள் அணி துணை பயிற்சியாளர் தகவல்
இந்திய கிரி்க்கெட் அணி கேப்டன் விராட் கோலியை பின்பற்றினால் வெற்றி நிச்சயம் என்றும் தமது நாட்டு வீரர்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் துணை பயிற்சியாளர் ரோடி எஸ்ட்விக் தெரிவித்துள்ளார்.
16 Dec 2019 10:50 PM GMT
"பாலியல் வன்கொடுமை குற்றங்கள் விவகாரம் : சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும்" - ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்
பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என, ஜனநாயக மாதர் வலியுறுத்தியுள்ளது.
16 Dec 2019 10:46 PM GMT
"மெரினாவில் ரூ.27.4 கோடியில் 900 வண்டிக்கடைகள்"
சென்னை மெரினா கடற்கரையில் 27 கோடி ரூபாய் செலவில் 900 வண்டிக்கடைகள் அமைத்து கொடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில், மாநகராட்சி தெரிவித்துள்ளது.
16 Dec 2019 10:42 PM GMT
"துணை வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்"
தமிழகம் முழுவதும் துணை வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.
16 Dec 2019 9:03 PM GMT
"அரசியல் வேண்டாம் என நடிகர் அமிதாப் அறிவுரை" - நடிகர் ரஜினிகாந்த்
அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று தமக்கு நடிகர் அமிதாப் பச்சன் அறிவுரை கூறியதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்
16 Dec 2019 9:01 PM GMT
"ஜார்கண்ட் 4- வது கட்ட தேர்தல் : 57 % வாக்குப்பதிவு"
ஆட்சியை பிடிப்பது யார்? = டிச.23-ல் தெரியும்
16 Dec 2019 8:58 PM GMT
"அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரம் - தமிழக அரசின் கேள்விக்கு பதிலளிக்க மத்திய அரசு மீண்டும் மறுப்பு"
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் தமிழக அரசின் கேள்விக்கு பதிலளிக்க மத்திய அரசு இரண்டாவது முறையாக மறுத்துள்ளது.
16 Dec 2019 8:57 PM GMT
"மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை மூடும் படி நீதிமன்றம் தான் உத்தரவிட முடியும்" - சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் வாதம்
மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை மூடும்படி, நீதிமன்றம் தான் உத்தரவிட முடியும் என சென்னை உயர்நீதிமன்றத்தில், வேதாந்த நிறுவனம் வாதாடியுள்ளது.
16 Dec 2019 8:53 PM GMT
"உள்ளாட்சி தேர்தலில் த.மா.கா.வுக்கு சின்னம் ஒதுக்க கோரும் மனு மீது இன்றைக்குள் முடிவு"
மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
16 Dec 2019 8:50 PM GMT
குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திமுக தலைமையில் இன்று போராட்டம் - ஸ்டாலின்
குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
16 Dec 2019 8:47 PM GMT
"மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்"
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, நாட்டில் பிளவை ஏற்படுத்தி உள்ளதாக சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
16 Dec 2019 8:44 PM GMT
ஜனவரி 6-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் - ஆளுநர் பன்வாரிலால் உரையுடன் தொடங்குகிறது
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6 ஆம் தேதி, ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.