"பாலியல் வன்கொடுமை குற்றங்கள் விவகாரம் : சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும்" - ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்

பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என, ஜனநாயக மாதர் வலியுறுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை குற்றங்கள் விவகாரம் : சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் - ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்
x
பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து  தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என, ஜனநாயக மாதர் வலியுறுத்தியுள்ளது.  பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் குறித்த கருத்தரங்கை, சென்னை பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறையும், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கமும் இணைந்து நடத்தியது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணை தலைவர் வாசுகி, தேசிய அளவில் ஆண்டுதோறும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் 40,000 என்ற அளவில் இருக்கிறது என்றும், தமிழகத்திலும் அதிக அளவில் குற்றங்கள் நடைபெறுவதாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்