நீங்கள் தேடியது "BREAKING News"
30 Jan 2020 6:52 PM GMT
"மறைமுக தேர்தல் முடிவுகள் அறிவிப்பு"
தமிழகத்தில் நடைபெற்ற மறைமுக உள்ளாட்சி தேர்தலின் முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
30 Jan 2020 6:46 PM GMT
"7-வது நாளாக தொடரும் சிபிசிஐடி விசாரணை : காவலர் சித்தாண்டியின் விவரம் என்ன?"
டிஎன்பிஎஸ்சியிடம் விளக்கம் கேட்கும் சிபிசிஐடி
30 Jan 2020 6:44 PM GMT
"டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கு : இடைத்தரகர் ஜெயக்குமார் பற்றிய தகவல் அளிப்போருக்கு சன்மானம்"
"முக்கிய குற்றவாளி இடைத்தரகர் ஜெயக்குமார் வீட்டில் சோதனை"
30 Jan 2020 6:42 PM GMT
(30.01.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : தமிழகத்தின் மானம் காப்போர் பின்னால நிக்கணும்னு சொல்றாங்க... ஆனா அப்படி சொல்றவங்க ஒரே இடத்துல நிக்க மாட்றாங்க...!
(30.01.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : தமிழகத்தின் மானம் காப்போர் பின்னால நிக்கணும்னு சொல்றாங்க... ஆனா அப்படி சொல்றவங்க ஒரே இடத்துல நிக்க மாட்றாங்க...!
29 Jan 2020 11:39 PM GMT
"குடியுரிமை சட்டத்துக்கு எதிராக மாநாடு : இஸ்லாமிய எதிர்ப்பால் வாக்கு வங்கியை அதிகரிக்க முயற்சி" - திருமாவளவன்
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நெல்லை மேலப்பாளையத்தில், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில், அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் மாநாடு நடைபெற்றது.
29 Jan 2020 7:47 PM GMT
"நியூசிலாந்து வெற்றி பெற தகுதியான அணி" - போட்டி குறித்து ரோகித் கருத்து
3வது டி-20 போட்டியில் , இந்தியா வெற்றி பெற முகமது ஷமி முக்கிய காரணம் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
29 Jan 2020 7:45 PM GMT
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி - 87.86மீ தூரம் ஈட்டி எறிந்து அசத்தல்
இந்தியாவை சேர்ந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
29 Jan 2020 7:42 PM GMT
"டிஎன்பிஎஸ்சி முறைகேடுகள் -ஆளுநரிடம் புகார் அளிக்க முடிவு"
போட்டித் தேர்வு மையங்களின் கூட்டமைப்பு செயலாளர் தகவல்
29 Jan 2020 7:40 PM GMT
"ஆபாச படங்கள் பதிவேற்றியவர் மீது குண்டாஸ் பாய்ந்தது" - திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அதிரடி
குழந்தைகள் ஆபாசப் படங்கள் பதிவேற்றிய திருச்சியை சேர்நத இளைஞரை போலீசார் கைது செய்த நிலையில், அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
29 Jan 2020 7:36 PM GMT
"தமிழகத்தில் இன்று மறைமுக தேர்தல்"
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 335 இடங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது.
29 Jan 2020 7:33 PM GMT
"ஆம்புலன்ஸ்க்காக 12 கி.மீ தூரம் ஒருவரை தூக்கி வந்த இளைஞர்கள்"
ஆம்புலன்ஸ் செல்ல வழியில்லாததால் கையில் தூக்கி வந்த அவலம்
29 Jan 2020 7:29 PM GMT
"தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு விழா : கூட்ட நெரிசலை தடுக்க சிறப்பு ஏற்பாடு"
தஞ்சாவூர் பெரியகோயில் குடமுழுக்கு விழாவில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக பக்தர்கள் வந்து செல்லும் பாதைகள் திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டு வருகின்றன.