"7-வது நாளாக தொடரும் சிபிசிஐடி விசாரணை : காவலர் சித்தாண்டியின் விவரம் என்ன?"

டிஎன்பிஎஸ்சியிடம் விளக்கம் கேட்கும் சிபிசிஐடி
7-வது நாளாக தொடரும் சிபிசிஐடி விசாரணை : காவலர் சித்தாண்டியின் விவரம் என்ன?
x
குரூப் 4 முறைகேடு தொடர்பான சிபிசிஐடி காவல்துறையின் விசாரணை 7-வது நாளாக தொடர்ந்தது.  இந்த முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்படும் தலைமை காவலர் சித்தாண்டியின் விவரங்களை வழங்குமாறு டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்திடம் கேட்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள காவலர் சித்தாண்டி பிடிபடும் பட்சத்தில், முறைகேட்டில் மேலும், பலர் சிக்குவார்கள் என சிபிசிஐடி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்