நீங்கள் தேடியது "Boxing"
2 Sept 2018 5:59 AM
ஆசிய ஆடவர் ஹாக்கி போட்டி : இந்தியாவுக்கு வெண்கலம்
ஆடவர் ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
2 Sept 2018 5:53 AM
ஆசிய குத்துச்சண்டை : தங்கம் வென்று அமித் பங்கால் அசத்தல்
49 கிலோ எடை பிரிவுக்கான குத்துச்சண்டைபோட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
31 Aug 2018 5:08 PM
ஆசிய போட்டி - இந்தியாவுக்கு 1 வெள்ளி, 3 வெண்கலம்
ஆசிய விளையாட்டு, பாய்மர படகு போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்கள் கிடைத்துள்ளன.
31 Aug 2018 3:40 AM
ஆசிய விளையாட்டு போட்டி : பதக்கம் பெற்றவர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து
இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் 18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்களை வென்றுள்ள இந்திய வீரர்கள் அனைவருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
31 Aug 2018 3:33 AM
ஹெப்டத்லான் பிரிவில் தங்கம் : ஏழ்மையை தாண்டி சாதித்து காட்டிய பெண்
பல்வேறு தடைகளை தாண்டி ஆசிய விளையாட்டு போட்டியில் ஹெப்டத்லான் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் ஸ்வப்னா பர்மன்
31 Aug 2018 3:13 AM
ஆசிய விளையாட்டு போட்டி : இந்தியாவுக்கு 8வது இடம்
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா ஒரே நாளில் 2 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களை கைப்பற்றி அசத்தியுள்ளது.
29 Aug 2018 4:30 AM
ஆசிய விளையாட்டு போட்டி : இந்தியா அசத்தல்
இந்தோனேசியா ஜகார்த்தா நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா பதக்கங்களை வென்று அசத்தி வருகிறது.
27 Aug 2018 4:12 PM
விளையாட்டு திருவிழா 27.08.2018 - 18வது ஆசிய விளையாட்டு போட்டி
ஆசியாவின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான ஆசிய போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகிறது.
26 Aug 2018 12:56 PM
ஆசிய விளையாட்டு போட்டி - வில்வித்தை இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி
ஆசிய விளையாட்டு போட்டி மகளிர் குழு பிரிவின் இறுதிச் சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
25 Aug 2018 6:12 AM
ஆசிய போட்டி ஆடவருக்கான குத்துச்சண்டை : முதல் சுற்றில் இந்திய வீரர் சோலங்கி தோல்வி
ஆசிய போட்டியில், ஆடவருக்கான குத்துச்சண்டை 52 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் சோலங்கி முதல் சுற்றிலேயே தோல்வியை தழுவினார்.
24 Aug 2018 3:43 PM
விளையாட்டு திருவிழா 24.08.2018 - 18வது ஆசிய விளையாட்டு போட்டி
ஆசியாவின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான ஆசிய போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகிறது.
20 Aug 2018 3:08 PM
பிரியாணி கடையில் நடந்த தாக்குதல் சம்பவம் - நீதிமன்றத்தில் சரணடைந்தார் யுவராஜ்
சென்னை வளசரவாக்கம் பிரியாணி கடை தாக்குதல் வழக்கில் தலைமறைவாக இருந்த யுவராஜ், எழும்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்