நீங்கள் தேடியது "Assembly polls"

உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு மும்முரம்
2 Nov 2019 2:01 PM IST

உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு மும்முரம்

மதுரை திருமங்கலத்தில், உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.

டெல்லியில் நாளை நடைபெற உள்ள பாஜகவின் கூட்டம் இயல்பான ஒரு கூட்டம் தான் - தமிழிசை
12 Jun 2019 2:03 PM IST

டெல்லியில் நாளை நடைபெற உள்ள பாஜகவின் கூட்டம் இயல்பான ஒரு கூட்டம் தான் - தமிழிசை

டெல்லியில் நாளை நடைபெற உள்ள பாஜகவின் கூட்டம் இயல்பான ஒரு கூட்டம் தான் என அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்தார்.

மக்களவையுடன், சட்டப் பேரவைக்கும் தேர்தல் வாய்ப்பு - ஸ்டாலின்
9 Nov 2018 1:09 PM IST

"மக்களவையுடன், சட்டப் பேரவைக்கும் தேர்தல் வாய்ப்பு" - ஸ்டாலின்

வரும் மக்களவைத் தேர்தல் உடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் வர வாய்ப்புள்ளதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டுக்குள், அனைவருக்கும் வீடு உறுதி- பாஜக தேசிய செயற்குழுவில் தீர்மானம்
9 Sept 2018 11:31 PM IST

"2022ஆம் ஆண்டுக்குள், அனைவருக்கும் வீடு உறுதி"- பாஜக தேசிய செயற்குழுவில் தீர்மானம்

வரும் 2022ஆம் ஆண்டுக்குள், அனைவருக்கும் வீடு உறுதி என்றும் நாட்டில் ஜாதி, பயங்கரவாதம் அகற்றப்படும் என்றும் டெல்லியில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிற கட்சி மற்றும் தலைவர்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள் - தமிழிசை
11 July 2018 3:33 PM IST

"பிற கட்சி மற்றும் தலைவர்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்" - தமிழிசை

பா.ஜ.க குறித்த கனிமொழியின் கிண்டல் பேச்சு...கனிமொழிக்கு தமிழிசை கண்டனம்

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்தினால் எவ்வளவு செலவாகும்?
11 July 2018 2:04 PM IST

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்தினால் எவ்வளவு செலவாகும்?

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்தினால் எவ்வளவு செலவாகும்? - சட்ட ஆணையத்திற்கு தேர்தல் ஆணையம் கடிதம்

ஆயுத எழுத்து - 07.07.2018 - ஒரே நேரத்தில் எம்.பி., எம்.எல்.ஏ தேர்தல் : பிரச்சினைகள் என்னென்ன ?
7 July 2018 10:44 PM IST

ஆயுத எழுத்து - 07.07.2018 - ஒரே நேரத்தில் எம்.பி., எம்.எல்.ஏ தேர்தல் : பிரச்சினைகள் என்னென்ன ?

ஆயுத எழுத்து - 07.07.2018 சிறப்பு விருந்தினர்கள் கே.டி.ராகவன், பா.ஜ.க, குறளார் கோபிநாத், அதிமுக, செந்தில் ஆறுமுகம், சட்டப்பஞ்சாயத்து, பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் நேரடி விவாத நிகழ்ச்சி..

2019-ல் ஒருங்கிணைந்த தேர்தல் நடத்த எதிர்க்கிறோம் - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
7 July 2018 6:37 PM IST

2019-ல் ஒருங்கிணைந்த தேர்தல் நடத்த எதிர்க்கிறோம் - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

2019-ல் ஒருங்கிணைந்த தேர்தல் நடத்த எதிர்க்கிறோம், 2024-ல் வேண்டுமானால் நடத்தலாம் - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு அதிமுக எதிர்ப்பு
6 July 2018 2:55 PM IST

ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு அதிமுக எதிர்ப்பு

ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட ஆணையத்திற்கு அதிமுக கடிதம்

ஒரு நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லை - இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பிரத்யேக பேட்டி
4 July 2018 7:41 PM IST

ஒரு நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லை - இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பிரத்யேக பேட்டி

இந்தியாவில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களை ஒன்றாக நடத்துவது சாத்தியம் இல்லை என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒன்றாக தேர்தல் வருமா..?  - சுப்ரமணியன் சுவாமி பதில்
4 July 2018 2:25 PM IST

நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒன்றாக தேர்தல் வருமா..? - சுப்ரமணியன் சுவாமி பதில்

தமிழக சட்டமன்றத்திற்கு 2019-இல் தேர்தல் வர வாய்ப்பிருக்கிறதா?