ஒரு நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லை - இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பிரத்யேக பேட்டி

இந்தியாவில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களை ஒன்றாக நடத்துவது சாத்தியம் இல்லை என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தெரிவித்துள்ளார்.
ஒரு நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லை - இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பிரத்யேக பேட்டி
x
"ஒரு நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லை"

இந்தியாவில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களை ஒன்றாக நடத்துவது சாத்தியம் இல்லை என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தெரிவித்துள்ளார். இது குறித்து, எமது டெல்லி சிறப்பு செய்தியாளர் சலீம் அவரிடம் நடத்திய நேர்காணல்,

QUESTION
சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களை ஒன்றாக நடத்துவது குறித்து தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு என்ன?

ANS
ஆர்டிகிள் 324ன் படி அமைக்கப்பட்ட கமிஷன் தேர்தலை சட்டப்படி நடத்துகிறது. தற்போதைய சட்டப்படி, இந்த கமிஷன் தேர்தலை நடத்தியாக வேண்டும். 

QUESTION
ஒரு வேளை, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால், தமிழகம் போன்ற மாநிலங்களில் 2021 வரை ஆட்சி இருக்கிறதே.. 

ANS 
அதற்கு தற்போது சட்டமில்லை, அரசியலமைப்பு அதை சொல்லவில்லை. 



Next Story

மேலும் செய்திகள்