"பிற கட்சி மற்றும் தலைவர்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்" - தமிழிசை
பா.ஜ.க குறித்த கனிமொழியின் கிண்டல் பேச்சு...கனிமொழிக்கு தமிழிசை கண்டனம்
பா.ஜ.க குறித்த தி.மு.க எம்.பி கனிமொழியின் விமர்சனத்திற்கு அக்கட்சியின் மாநிலத்தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு பேசிய அவர், பிற கட்சி தலைவர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.
Next Story