2019-ல் ஒருங்கிணைந்த தேர்தல் நடத்த எதிர்க்கிறோம் - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
2019-ல் ஒருங்கிணைந்த தேர்தல் நடத்த எதிர்க்கிறோம், 2024-ல் வேண்டுமானால் நடத்தலாம் - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
"2019-ல் ஒருங்கிணைந்த தேர்தல் நடத்த எதிர்க்கிறோம்"
2019-ல் ஒருங்கிணைந்த தேர்தல் நடத்த எதிர்க்கிறோம், 2024-ல் வேண்டுமானால் நடத்தலாம். 5 ஆண்டு ஆட்சியை கலைத்து தேர்தல் கொண்டுவரக் கூடாது. நாடாளுமன்றத்திற்கு தனியாகவும், அனைத்து சட்டப்பேரவைகளுக்கும் சேர்த்து தனியாகவும் தேர்தல் நடத்தலாம். மத்திய அரசுக்கு நாங்கள் உறுதுணையாக இல்லை.
Next Story