நீங்கள் தேடியது "Ambattur"
1 Oct 2022 2:11 PM IST
ரிவர்ஸ் எடுக்கும் போது பயங்கரம் - பேருந்து மோதி மூதாட்டி பலி
15 Sept 2022 12:23 PM IST
பின்னால் பாய்ந்து வந்த எமன்.. தந்தை கண் முன்னேயே துடிக்க துடிக்க உயிரை விட்ட 2 மகள்கள்
17 Sept 2019 3:44 AM IST
"முன்னாள் காவலர் மீது நடவடிக்கை எடுக்கலாம்" - தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது"
ஓய்வு பெற்ற பிறகு, அரசு குடியிருப்பில் 15 ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் வசித்து வரும் முன்னாள் காவல் உதவி ஆய்வாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
26 July 2019 10:13 AM IST
சிறுவனின் மரணம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அரசு மருத்துவருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை அம்பத்தூரை சேர்ந்த புவனேஸ்வரி, கார்த்திகேயன் என்பவருடன் சேர்ந்து வாழ இடையூறாக இருப்பதாக கருதி தனது மகனை அடித்து கொன்றதாக கூறப்படுகிறது.
11 Jun 2019 8:14 AM IST
லோடு ஆட்டோவில் பேட்டரி திருடும் கும்பல் - சிசிடிவி பதிவின் மூலம் போலீஸ் விசாரணை
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இரவு நேரத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோடு ஆட்டோவில் இருந்து மர்ம நபர்கள் பேட்டரி திருடும் சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளது.
16 Feb 2019 7:14 PM IST
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அம்பத்தூர் எம்எல்ஏ - முதலமைச்சர், துணை முதலமைச்சர் நலம் விசாரித்தனர்
சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலெக்ஸாண்டரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து நலம் விசாரித்தார்.
2 Jan 2019 2:11 PM IST
கிணற்றில் 2 நாட்களாக சிக்கி தவித்த திருடன்...
சென்னை அம்பத்தூரில் போலீசாருக்கு பயந்து தப்பி ஓடியபோது கிணற்றில் விழுந்த திருடன், யாரையும் உதவிக்கு அழைக்க முடியாமல் இரண்டு நாட்களாக உணவின்றி தண்ணீரில் சிக்கி தவித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
12 Oct 2018 5:09 PM IST
ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு : குழந்தைகள் உள்பட 5 பேர் தீக்குளிக்க முயன்றதால் பதற்றம்
சென்னை அம்பத்தூர் அருகே ஏரி பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குழந்தைகள் உள்பட 5 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது
10 July 2018 10:25 AM IST
தகராறில் ஈடுபடுவோர் மீது பெப்பர் ஸ்பிரே - விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
மது அருந்தியவர்கள் மீது பெப்பர் ஸ்பிரே பயன்படுத்த முடிவு செய்திருப்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக காவல்துறைக்கு, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.