"மாசு கட்டுப்பாடு உரிமத்தை புதுப்பிக்கவில்லை" - ஆவின் நிர்வாகம் மீது குற்றச்சாட்டு
- அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் மாசு காட்டுபாடு உரிமம் புதுப்பிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- அது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இணைய வாயிலாக நோட்டீஸ் அனுப்பியும் பதில் அளிக்காமல் ஆவின் நிர்வாகம் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
- இந்த நிலையில், பால் சாந்த கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் அப்படியே மழைநீர் வடிகால் கால்வாய் வழியாக வெளியேற்றப்பட்டு வருவதால் கொரட்டூர் ஏரி மாசடைந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Next Story