நீங்கள் தேடியது "amazing news"

அய்யப்ப பக்தர்கள் டெல்லியில் போராட்டம் : கேரள முதல்வர் உருவப்படம் எரிப்பு
3 Jan 2019 7:40 PM IST

அய்யப்ப பக்தர்கள் டெல்லியில் போராட்டம் : கேரள முதல்வர் உருவப்படம் எரிப்பு

சபரிமலைக்கு 2 பெண்கள் நுழைந்த விவகாரத்தில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை கண்டித்து டெல்லியில் அய்யப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திரைகடல் (03.01.2019) : ஜனவரி 10ம் தேதி வெளியாகிறது விஸ்வாசம்
3 Jan 2019 7:33 PM IST

திரைகடல் (03.01.2019) : ஜனவரி 10ம் தேதி வெளியாகிறது 'விஸ்வாசம்'

திரைகடல் (03.01.2019) : 'பேட்ட' படத்துடன் மோதுவதை உறுதி செய்த படக்குழு

பண மோசடி - ஹீரா நிறுவன தலைவர் நவ்ரா சாகிப் மீண்டும் கைது
3 Jan 2019 7:12 PM IST

பண மோசடி - "ஹீரா" நிறுவன தலைவர் நவ்ரா சாகிப் மீண்டும் கைது

ஆந்திர மாநிலம் சித்தூரில், தொழிலதிபர் நவ்ரா சாகிப் கைது செய்யப்பட்டார்.

பாரத ஸ்டேட் வங்கியில் கொள்ளை முயற்சி
3 Jan 2019 7:09 PM IST

பாரத ஸ்டேட் வங்கியில் கொள்ளை முயற்சி

சிசிடிவியில் பதிவான முகமூடி அணிந்த நபர்

ப்ரோ வாலிபால் தொடர் : சென்னை அணி அறிமுக நிகழ்ச்சி
3 Jan 2019 7:08 PM IST

ப்ரோ வாலிபால் தொடர் : சென்னை அணி அறிமுக நிகழ்ச்சி

வாலிபால் விளையாட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் ப்ரோ வாலிபால் தொடர் தொடங்கப்பட்டுள்ளது.

தனியார் கல்லூரியில் மாணவர்களின் கண்டுபிடிப்பு கண்காட்சி
3 Jan 2019 6:58 PM IST

தனியார் கல்லூரியில் மாணவர்களின் கண்டுபிடிப்பு கண்காட்சி

பொறியியல் கல்லூரி மாணவர்கள் அசத்தல்

106 வது இந்திய அறிவியல் மாநாடு - பிரதமர் துவக்கி வைத்தார்
3 Jan 2019 6:47 PM IST

106 வது இந்திய அறிவியல் மாநாடு - பிரதமர் துவக்கி வைத்தார்

நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக, பாதுகாப்புத்துறை மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை காங்கிரஸ் கட்சி கூறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து : உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 27ஆக உயர்வு
3 Jan 2019 6:45 PM IST

அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து : உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 27ஆக உயர்வு

ரஷ்யாவின் மாக்னிடோ கோர்ஸ்க் நகரில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது.

சபரிமலையில் பெண்கள் தரிசித்த விவகாரம் : பரிகார பூஜைக்கு பின் கோயில் நடை திறப்பு
3 Jan 2019 6:43 PM IST

சபரிமலையில் பெண்கள் தரிசித்த விவகாரம் : பரிகார பூஜைக்கு பின் கோயில் நடை திறப்பு

அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பகுதி பொறுப்பாளர்கள் நியமனம்
1 Jan 2019 10:06 PM IST

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பகுதி பொறுப்பாளர்கள் நியமனம்

1500க்கும் மேற்பட்டோரை நியமித்து உத்தரவு

ஐஸ் ஹாக்கி விளையாடிய ரஷ்ய அதிபர் புதின்
30 Dec 2018 10:26 PM IST

ஐஸ் ஹாக்கி விளையாடிய ரஷ்ய அதிபர் புதின்

ரஷ்யாவில் நடைபெற்ற ஐஸ் ஹாக்கி போட்டியில் அந்நாடு அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்று அசத்தினார்.

மகரவிளக்கு - சபரிமலை கோயில் நடை திறப்பு
30 Dec 2018 10:23 PM IST

மகரவிளக்கு - சபரிமலை கோயில் நடை திறப்பு

மகரவிளக்கு பூஜைக்காக, சபரிமலை அய்யப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது.