சபரிமலையில் பெண்கள் தரிசித்த விவகாரம் : பரிகார பூஜைக்கு பின் கோயில் நடை திறப்பு

அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
சபரிமலையில் பெண்கள் தரிசித்த விவகாரம் : பரிகார பூஜைக்கு பின் கோயில் நடை திறப்பு
x
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் சென்றதற்காக, பரிகார பூஜை செய்த தந்திரி மீது நடவடிக்கை எடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மீனாகுமாரி, வர்ஷா ஆகிய பெண் வழக்கறிஞர்கள் முறையிட்டனர். இதனை கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டார். ஜனவரி 22ஆம் தேதி சபரிமலை குறித்த வழக்குகள் அனைத்தும் விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்தா

Next Story

மேலும் செய்திகள்