மக்கள் நீதி மய்யம் கட்சியின் பகுதி பொறுப்பாளர்கள் நியமனம்
1500க்கும் மேற்பட்டோரை நியமித்து உத்தரவு
மக்கள் நீதி மய்யம் கட்சியில் தமிழகம் முழுவதும் பகுதி பொறுப்பாளர்களை அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நியமித்துள்ளார். ஏற்கனவே மண்டல, மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 1500 பகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அடுத்த கட்ட அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், பொறுப்பாளர்கள் தங்கள் பணியின் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story