தற்போதைய செய்திகள்

பீஸ்ட் இயக்குநர் நெல்சன் செய்தியாளர் சந்திப்பு
12 April 2022 1:22 PM GMT

'பீஸ்ட்' இயக்குநர் நெல்சன் செய்தியாளர் சந்திப்பு

'பீஸ்ட்' இயக்குநர் நெல்சன் செய்தியாளர் சந்திப்பு

பீஸ்ட் படம் எப்படி உள்ளது? - முதல் விமர்சனம்
12 April 2022 12:43 PM GMT

பீஸ்ட் படம் எப்படி உள்ளது? - முதல் விமர்சனம்

விஜயின் பீஸ்ட் படம் ஆக்‌ஷன் திரில்லராக சிறப்பாக உள்ளதாக விமர்சனங்கள் வந்துள்ளன.

அஜித் பிறந்தநாளில் ஏ.கே. 61 பர்ஸ்ட் லுக்?
12 April 2022 11:50 AM GMT

அஜித் பிறந்தநாளில் ஏ.கே. 61 பர்ஸ்ட் லுக்?

நடிகர் அஜித்குமாரின் புதிய படத்தின் முதல் போஸ்டர் மே ஒன்றாம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

27 இந்து கோயில்களின் மீது குதுப் மினார் - விஷ்வ ஹிந்து பரிஷத்
12 April 2022 11:47 AM GMT

"27 இந்து கோயில்களின் மீது குதுப் மினார்" - விஷ்வ ஹிந்து பரிஷத்

குதுப் மினாரில் பழங்கால கோவில்களை மீண்டும் கட்டி, இந்து மத வழிபாட்டிற்கு அனுமதிக்க வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளது.

அரசு கிடங்கில் பயங்கர தீ விபத்து - ரூ.38 கோடி மதிப்பிலான சீருடைகள் தீயில் நாச
12 April 2022 11:16 AM GMT

அரசு கிடங்கில் பயங்கர தீ விபத்து - ரூ.38 கோடி மதிப்பிலான சீருடைகள் தீயில் நாச

தெலங்கானா மாநிலம் வாரங்கலில் அரசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் தீயில் எரிந்து நாசமாகின.

புஷ்பா, புஷ்ப ராஜ்... - விடைத்தாளில் வசனம் எழுதிய மாணவன் - இணையத்தில் வைரல்
12 April 2022 11:12 AM GMT

"புஷ்பா, புஷ்ப ராஜ்...'' - விடைத்தாளில் வசனம் எழுதிய மாணவன் - இணையத்தில் வைரல்

மேற்கு வங்க மாநிலத்தில் புஷ்பா பட வசனங்களை தேர்வு விடைத்தாளில் மாணவர் எழுதியுள்ளார்.

புதிய வகை ஓமிக்ரான் XE கொரோனா - மத்திய அமைச்சர் ஆலோசனை
12 April 2022 10:53 AM GMT

புதிய வகை "ஓமிக்ரான் XE" கொரோனா - மத்திய அமைச்சர் ஆலோசனை

புதிய வகை "ஓமிக்ரான் XE" குறித்து இந்தியாவில் உள்ள தலைசிறந்த வல்லுனர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தியுள்ளார்.

ராம நவமி ஊர்வல வன்முறை விவகாரம் - குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள் இடிப்பு - ம.பி.அரசு அதிரடி
12 April 2022 10:28 AM GMT

ராம நவமி ஊர்வல வன்முறை விவகாரம் - குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள் இடிப்பு - ம.பி.அரசு அதிரடி

மத்திய பிரதேசத்தில் ராம நவமி ஊர்வலத்தின் போது கலவரத்தை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது.

2 ஆண்டுகளுக்கு பின் உணவு வீதி திறப்பு - ஒரே இடத்தில விதவிதமான உணவுகள்! - குவியும் மக்கள்
12 April 2022 10:09 AM GMT

2 ஆண்டுகளுக்கு பின் 'உணவு வீதி' திறப்பு - ஒரே இடத்தில விதவிதமான உணவுகள்! - குவியும் மக்கள்

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உணவு வீதி திறக்கப்பட்டுள்ளது, நோன்பு துறக்கும் இஸ்லாமியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

விஜய்யுடன் ராஷ்மிகா டூயட் ஆட்டம்... சென்னையில் பிரமாண்ட செட்
12 April 2022 8:19 AM GMT

விஜய்யுடன் ராஷ்மிகா டூயட் ஆட்டம்... சென்னையில் பிரமாண்ட செட்

நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (12.04.2022)
12 April 2022 7:58 AM GMT

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (12.04.2022)

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (12.04.2022)

எம்.எல்.ஏ டூ  அமைச்சர் - அரசியலில் பட்டையை கிளப்பி வரும் ரோஜா
12 April 2022 7:32 AM GMT

'எம்.எல்.ஏ டூ அமைச்சர்' - அரசியலில் பட்டையை கிளப்பி வரும் ரோஜா

'எம்.எல்.ஏ டூ அமைச்சர்' - அரசியலில் பட்டையை கிளப்பி வரும் ரோஜா