தற்போதைய செய்திகள்

 டூ..டூ.. லவ் யூ டூ..!! - விஜய் சேதுபதியால் அதிர்ந்த அரங்கம்..!
17 April 2022 6:47 AM GMT

" டூ..டூ.. லவ் யூ டூ..!!" - விஜய் சேதுபதியால் அதிர்ந்த அரங்கம்..!

விஜய் சேதுபதியின் மாமனிதன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமான முறையில் புதுச்சேரியில் நடைபெற்றது.

ஆங்கிலேயர்களுக்கு சவரம் செய்வதில்லை என சபதம் எடுத்தவர் நாவிதர் வேதாரண்யம் வைரப்பன்!
17 April 2022 6:43 AM GMT

ஆங்கிலேயர்களுக்கு சவரம் செய்வதில்லை என சபதம் எடுத்தவர் நாவிதர் வேதாரண்யம் வைரப்பன்!

உப்பு சத்தியாகிரகம் நடத்தியதற்காக வேதரத்தினம் பிள்ளை கொடூரமாக கைது செய்யப்பட்டதைப் பார்த்து...

வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டர் - பரபரப்பான காட்சி..!
17 April 2022 3:56 AM GMT

வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டர் - பரபரப்பான காட்சி..!

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள்ள டீக்கடையில் சிலிண்டர் வெடித்து தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது..

4 நாட்கள் ஊரடங்கு உத்தரவு
17 April 2022 3:26 AM GMT

4 நாட்கள் ஊரடங்கு உத்தரவு

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் இரண்டு அரசியல் பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தியேட்டர்களிலிருந்து தூக்கப்பட்டதா பீஸ்ட் படம்?... என்ன சொல்கிறார் திருப்பூர் சுப்பிரமணியன்?
17 April 2022 3:21 AM GMT

தியேட்டர்களிலிருந்து தூக்கப்பட்டதா பீஸ்ட் படம்?... என்ன சொல்கிறார் திருப்பூர் சுப்பிரமணியன்?

தமிழ்நாட்டில் கேஜிஎஃப் படத்திற்கு திரையரங்குகள் உயர்த்தப்பட்டதாக பேசப்படும் நிலையில், இதுகுறித்து திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.

டெல்லி காவல்துறைக்கு அமித்ஷா அறிவுறுத்தல்
17 April 2022 2:53 AM GMT

டெல்லி காவல்துறைக்கு அமித்ஷா அறிவுறுத்தல்

டெல்லியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (17-04-2022) | Morning Headlines | Thanthi TV
17 April 2022 2:09 AM GMT

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (17-04-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (17-04-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17-04-2022) | Morning Headlines | Thanthi TV
17 April 2022 1:00 AM GMT

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17-04-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17-04-2022) | Morning Headlines | Thanthi TV

இந்தியாவை மத ரீதியாக பிரித்தாள முயற்சி - 13 தலைவர்கள் கூட்டறிக்கை
16 April 2022 7:54 PM GMT

"இந்தியாவை மத ரீதியாக பிரித்தாள முயற்சி" - 13 தலைவர்கள் கூட்டறிக்கை

இந்தியாவில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பொது மக்கள் பேண வேண்டும் என்று, காங்கிரஸ், திரிணாமுல் மற்றும் திமுக உள்ளிட்ட 13 எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (16-04-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines
16 April 2022 6:23 PM GMT

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (16-04-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (16-04-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

ரிலீஸான அன்றே கேஜிஎஃப்-2வை பார்த்த ரஜினி.!
16 April 2022 4:28 PM GMT

ரிலீஸான அன்றே கேஜிஎஃப்-2வை பார்த்த ரஜினி.!

ரிலீஸான அன்றே கேஜிஎஃப்-2வை பார்த்த ரஜினி.!

நாடு முழுவதும் சூறாவளி வசூலில் கேஜிஎஃப்-2....மகிழ்ச்சி வெள்ளத்தில் பட தயாரிப்பு நிறுவனம்
16 April 2022 4:18 PM GMT

நாடு முழுவதும் சூறாவளி வசூலில் கேஜிஎஃப்-2....மகிழ்ச்சி வெள்ளத்தில் பட தயாரிப்பு நிறுவனம்

இந்தியாவில் மட்டும் 2 நாட்களில் கேஜிஎஃப் இரண்டாம் பாகம் 240 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.