"இந்தியாவை மத ரீதியாக பிரித்தாள முயற்சி" - 13 தலைவர்கள் கூட்டறிக்கை

இந்தியாவில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பொது மக்கள் பேண வேண்டும் என்று, காங்கிரஸ், திரிணாமுல் மற்றும் திமுக உள்ளிட்ட 13 எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
x
இந்தியாவில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பொது மக்கள் பேண வேண்டும் என்று, காங்கிரஸ், திரிணாமுல் மற்றும் திமுக உள்ளிட்ட 13 எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

சோனியா காந்தி,  முதலமைச்சர் ஸ்டாலின், மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் விடுத்துள்ள  கூட்டறிக்கையில், 
உணவு, உடை , நம்பிக்கை, பண்டிகை  மற்றும் மொழியை பயன்படுத்தி ஒரு பிரிவினர் பிரச்சினையை தூண்டுவதாக குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், வகுப்பு வாத வன்முறையை கண்டிப்பதாகவும்,  மத ரீதியாக பிரித்தாள மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடித்து மக்கள் அமைதி காக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்