நாடு முழுவதும் சூறாவளி வசூலில் கேஜிஎஃப்-2....மகிழ்ச்சி வெள்ளத்தில் பட தயாரிப்பு நிறுவனம்

இந்தியாவில் மட்டும் 2 நாட்களில் கேஜிஎஃப் இரண்டாம் பாகம் 240 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
x
இந்தியாவில் மட்டும் 2 நாட்களில் கேஜிஎஃப் இரண்டாம் பாகம் 240 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் படத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. இந்தி மொழியில் மட்டும் 2 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ள கேஜிஎஃப் இரண்டாம் பாகம், ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் சூறாவளி வசூலில் ஈடுபட்டு வருவதாக தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்