தற்போதைய செய்திகள்
25 April 2022 5:17 PM IST
"நடிகர் விமலிடமிருந்து பணத்தை வாங்கிக் கொடுங்கள்" - கண்ணீர் விட்டு கதறும் தயாரிப்பாளர் மகள்
"நடிகர் விமலிடமிருந்து பணத்தை வாங்கிக் கொடுங்கள்" - கண்ணீர் விட்டு கதறும் தயாரிப்பாளர் மகள்
25 April 2022 4:58 PM IST
மெகா ஹிட்டான KGF - 2 ...குடும்பத்தோடு கேக் வெட்டி கொண்டாடிய ரவீனா
கே.ஜி.எஃப். - சாப்டர் 2 திரைப்பட வெற்றியை நடிகை ரவீனா டாண்டன் தனது குடும்பத்தோடு கொண்டாடி உள்ளார்.
25 April 2022 4:35 PM IST
சவால்கள்... பிரசார வியூகங்கள்... பிரமாண்ட கூட்டம்... தயாராகும் காங்கிரஸ்
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிகாரமளிக்கப்பட்ட செயல் குழுவை காங்கிரஸ் கட்சி உருவாக்கி உள்ளது...
25 April 2022 4:09 PM IST
ஒரே நாளில் நாடு முழுவதும் பதிவான கொரோனா பாதிப்பு?
ஒரே நாளில் நாடு முழுவதும் பதிவான கொரோனா பாதிப்பு?
25 April 2022 3:59 PM IST
பெரியார் குறித்து நடிகர் சிவகுமார் நெகிழ்ச்சி பேச்சு
பெரியார் தற்போது இருந்திருந்தால் தன்னுடைய போஸ்டர்களை அவமதிக்கும் சிறுவர்களை பார்த்து மகிழ்ந்திருப்பார் என நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
25 April 2022 3:54 PM IST
தெரு நாய்க்கு தயிர் சாதம் ஊட்டிவிடும் இளம்பெண் - வைரல் வீடியோ
மேற்கு வங்கம் மாநிலத்தில் ரயில் நிலையத்தில் அமர்ந்து பெண் ஒருவர் தெரு நாய்க்கு தன் கையால் சாப்பாடு ஊட்டும் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
25 April 2022 3:48 PM IST
10ம் வகுப்பு தேர்ச்சி பெற 2023 மே வரை அவகாசம்: ரயில்வே அமைச்சகம்
கருணை அடைப்படையிலான ரயில்வே பணியில் சேர்ந்தவர்கள், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற அடுத்த ஆண்டு மே வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
25 April 2022 3:45 PM IST
143 பொருட்களின் ஜிஎஸ்டி வரி உயர்வு? - காங்கிரஸ் விமர்சனம்
அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை உயர்த்துவது, பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும் என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
25 April 2022 3:37 PM IST
எங்கே இருக்கிறது கைலாசா?... துப்பு கொடுத்தார் நித்தியானந்தா - ஆனால் ஒரு கன்டிஷன்...!
நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என உலகமே தேடிக் கொண்டிருக்க, முதல் முறையாக தான் இருக்கும் இடம் பற்றி அவர் சூசகமாக தகவல் வெளியிட்டுள்ளார்...
25 April 2022 2:49 PM IST
கூகுள் பே, போன் பே திடீர் முடக்கம் - பயனாளர்கள் அவதி..!
இணையதள பண பரிமாற்ற சேவை திடீரென முடங்கியதால் பயனாளர்கள் அவதி அடைந்தனர். நாடு முழுவதும் இணையதள பண பரிமாற்ற சேவை, நேற்று இரவு சுமார் ஒரு மணி நேரம் முடங்கியது.
25 April 2022 2:33 PM IST
"பள்ளிக்கு கட்டாயம் பைபிள் எடுத்துவர வேண்டும்" - பெங்களூரு தனியார் பள்ளி உத்தரவு
பெங்களூரில் தனியார் பள்ளி ஒன்று, மாணவர்கள் 'கட்டாயம் பைபிள் எடுத்துவர வேண்டும்' என கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
25 April 2022 2:20 PM IST
"எங்கள் பக்கம் வந்துவிடுங்கள்" - இந்தியாவிற்கு உக்ரைன் அழைப்பு
ரஷ்யாவுடனான நட்பை முறிக்கும் காலம் இந்தியாவிற்கு வந்துவிட்டது என்றும் அமெரிக்கா இந்தியாவிற்கு எல்லா விதத்திலும் துணை நிற்கும் என்றும்...