"நடிகர் விமலிடமிருந்து பணத்தை வாங்கிக் கொடுங்கள்" - கண்ணீர் விட்டு கதறும் தயாரிப்பாளர் மகள்

"நடிகர் விமலிடமிருந்து பணத்தை வாங்கிக் கொடுங்கள்" - கண்ணீர் விட்டு கதறும் தயாரிப்பாளர் மகள்
x
மன்னர் வகையறா படத்தின் தெலுங்கு உரிமையை விற்றது தொடர்பாக ஒரு கோடியே 73 லட்சம் ரூபாய் நடிகர் விமல் தங்களை மோசடி செய்துவிட்டதாக படத்தின் திரைப்பட தயாரிப்பாளர் திருப்பூர் கணேசனின் மகள் ஹேமா கணேசன் விமல் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்