தற்போதைய செய்திகள்

காவிரி விவகாரம் , தமிழக அரசு அரசியலுக்கு பயன்படுத்துகிறது - பிரதமருக்கு சித்தராமையா கடிதம்
9 March 2022 12:51 PM GMT

"காவிரி விவகாரம் , தமிழக அரசு அரசியலுக்கு பயன்படுத்துகிறது" - பிரதமருக்கு சித்தராமையா கடிதம்

"காவிரி" விவகாரத்தை தமிழக அரசு அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்துகிறது என, கர்நாடகா சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மருத்துவமனையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அனுமதி !
9 March 2022 12:34 PM GMT

மருத்துவமனையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அனுமதி !

தனியார் மருத்துவமனையில் செவிலியர்களுடன் உலக மகளிர் தினத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொண்டாடியுள்ளார்.

வெளிநாடுகளில் படிக்கும் 11.33 லட்சம் இந்தியர்கள்...எங்கெங்கு எவ்வளவு பேர்?
9 March 2022 12:24 PM GMT

வெளிநாடுகளில் படிக்கும் 11.33 லட்சம் இந்தியர்கள்...எங்கெங்கு எவ்வளவு பேர்?

உக்ரைனில் சிக்கியுள்ள 18,000 இந்திய மாணவர்களை மீட்கும் பணி நடந்து வரும் நிலையில், இந்திய மாணவர்கள் எந்தெந்த அயல் நாடுகளில் அதிகம் படிக்கிறார்கள் என்பதை இந்தத் தொகுப்பு அலசுகிறது...

5ஜி அம்சம் கொண்ட ஐபோன் அறிமுகம்
9 March 2022 11:44 AM GMT

5ஜி அம்சம் கொண்ட ஐபோன் அறிமுகம்

5ஜி அம்சத்துடன் கூடிய புதிய தொழில்நுட்பங்கள் நிறைந்த iPhone SE செல்போனை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

திரை விமர்சனம் | கயமை கடக்க படம் எப்படி இருக்கு?
9 March 2022 11:29 AM GMT

திரை விமர்சனம் | 'கயமை கடக்க' படம் எப்படி இருக்கு?

திரை விமர்சனம் | 'கயமை கடக்க' படம் எப்படி இருக்கு?

சூர்யா வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
9 March 2022 11:05 AM GMT

சூர்யா வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

எதற்கும் துணிந்தவன் படம் நாளை வெளியாகும் நிலையில், சென்னையில் உள்ள சூர்யா வீட்டிற்கு கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் - பங்குனி ஆராட்டு திருவிழா
9 March 2022 10:23 AM GMT

சபரிமலை ஐயப்பன் கோயில் - பங்குனி ஆராட்டு திருவிழா

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

தேசிய நில பணமாக்கல் கழகம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்
9 March 2022 8:42 AM GMT

தேசிய நில பணமாக்கல் கழகம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தேசிய நில பணமாக்கல் கழகம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நம் பள்ளி.. நம் பெருமை - ராப் பாடகர் அறிவின் குரலில் பள்ளி பாடல்
9 March 2022 8:14 AM GMT

'நம் பள்ளி.. நம் பெருமை' - 'ராப்' பாடகர் அறிவின் குரலில் பள்ளி பாடல்

'நம் பள்ளி.. நம் பெருமை' எனும் தலைப்பில் திரைப்பட பாடகர் அறிவு பாடியுள்ள பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (09.03.2022 ) | 1 PM Headlines | Thanthi TV | Noon Headlines
9 March 2022 8:04 AM GMT

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (09.03.2022 ) | 1 PM Headlines | Thanthi TV | Noon Headlines

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (09.03.2022 ) | 1 PM Headlines | Thanthi TV | Noon Headlines

நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கு தயாரிப்பாளர் சங்கத்திற்கு அபராதம் !
9 March 2022 7:28 AM GMT

நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கு தயாரிப்பாளர் சங்கத்திற்கு அபராதம் !

நடிகர் சிம்பு தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.1 லட்சம் ரூபாய் அபராதம்.

பிளாட்பாரத்தில் தூங்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் - காரணம் என்ன ?
9 March 2022 6:46 AM GMT

பிளாட்பாரத்தில் தூங்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் - காரணம் என்ன ?

திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பிளாட்பாரத்தில் தூங்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.