5ஜி அம்சம் கொண்ட ஐபோன் அறிமுகம்

5ஜி அம்சத்துடன் கூடிய புதிய தொழில்நுட்பங்கள் நிறைந்த iPhone SE செல்போனை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
x
5ஜி அம்சத்துடன் கூடிய புதிய தொழில்நுட்பங்கள் நிறைந்த iPhone SE செல்போனை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கேமரா, பேட்டரி என பல அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ள iPhone SE செல்போனின் ஆரம்ப விலை 43 ஆயிரத்து 900 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த செல்போன் வரும் 18ம் தேதி விற்பனைக்கு வரவுள்ள நிலையில், முன்பதிவு வரும் 11-ம் தேதி தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்