'நம் பள்ளி.. நம் பெருமை' - 'ராப்' பாடகர் அறிவின் குரலில் பள்ளி பாடல்

'நம் பள்ளி.. நம் பெருமை' எனும் தலைப்பில் திரைப்பட பாடகர் அறிவு பாடியுள்ள பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
நம் பள்ளி.. நம் பெருமை - ராப் பாடகர் அறிவின் குரலில் பள்ளி பாடல்
x
அரசு பள்ளிகளின் சிறப்புகள் குறித்து நம் பள்ளி, நம் பெருமை எனும் தலைப்பில் திரைப்பட பாடகர் அறிவு பாடியுள்ள பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. 

பள்ளி மேலாண்மை குழுவை மேம்படுத்தக்கூடிய புதிய திட்டத்திற்காக இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்