தற்போதைய செய்திகள்

பாஸ்வேர்ட் பகிர்வு - நெட்பிளிக்ஸ் அதிரடி முடிவு
17 March 2022 8:02 AM GMT

பாஸ்வேர்ட் பகிர்வு - நெட்பிளிக்ஸ் அதிரடி முடிவு

ஓடிடி ப்ளாட்ஃபார்மில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான நெட்பிளிக்ஸ், இனி தனது வாடிக்கையாளர்கள் தங்களது அக்கவுண்ட் பாஸ்வேர்ட்டை பிறரிடம் பகிர்வதற்கு முட்டுக்கட்டை போட திட்டமிட்டுள்ளது.

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (17.03.2022) | 1 PM Headlines | Thanthi TV
17 March 2022 7:54 AM GMT

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (17.03.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (17.03.2022) | 1 PM Headlines | Thanthi TV

அம்பானி, அதானி சொத்து பன்மடங்கு உயர்வு
17 March 2022 5:48 AM GMT

அம்பானி, அதானி சொத்து பன்மடங்கு உயர்வு

கவுதம் அதானியின் சொத்து மதிப்பு ஒரே ஆண்டில் 153 சதவீதம் அதிகரித்து, ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரராக உருவெடுத்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் துல்கர் சல்மானுக்கு கேரள திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு
17 March 2022 4:55 AM GMT

நடிகர் துல்கர் சல்மானுக்கு கேரள திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு

நடிகர் துல்கர் சல்மானுக்கு கேரள திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

திருப்பதிக்கு வரும் பக்தர்களிடமிருந்து 1100 மதுபாட்டில்கள் பறிமுதல் - அடித்து உடைத்த அதிகாரிகள்
17 March 2022 4:16 AM GMT

திருப்பதிக்கு வரும் பக்தர்களிடமிருந்து 1100 மதுபாட்டில்கள் பறிமுதல் - அடித்து உடைத்த அதிகாரிகள்

திருப்பதிக்கு வரும் பக்தர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 1100 மது பாட்டில்கள் அடித்து, உடைத்து அழிக்கப்பட்டது.

இந்தியா இலங்கைக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் - பிரதமர் மோடி உறுதி
17 March 2022 2:57 AM GMT

"இந்தியா இலங்கைக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும்" - பிரதமர் மோடி உறுதி

இந்தியா -இலங்கைக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்சேவிடம் தெரிவித்துள்ளார்.

மக்களிடம் உள்ள கோபம், எனக்கும் உள்ளது; அதனால் தான் இந்த படம் எடுத்தேன்
17 March 2022 2:13 AM GMT

"மக்களிடம் உள்ள கோபம், எனக்கும் உள்ளது"; "அதனால் தான் இந்த படம் எடுத்தேன்"

எதற்கும் துணிந்தவன் படம் எதற்காக எடுக்கப்பட்டதோ, அது மக்களிடம் சென்று சேர்ந்துள்ளதாக அப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (17-03-2022) | Morning Headlines | Thanthi TV
17 March 2022 2:09 AM GMT

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (17-03-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (17-03-2022) | Morning Headlines | Thanthi TV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17-03-2022)
17 March 2022 1:00 AM GMT

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17-03-2022)

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17-03-2022)

தேசிய அளவில் விவாதப்பொருளான தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் சொல்வது என்ன?
16 March 2022 9:38 PM GMT

தேசிய அளவில் விவாதப்பொருளான 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படம் சொல்வது என்ன?

THE KASHMIR FILES திரைப்படம் தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது. இந்த படத்தில் உள்ள அம்சங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மற்றும் திரையுலகினரின் கூறியுள்ள கருத்துகள் பற்றி விரிவாக பார்ப்போம்...

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் விளக்கம்
16 March 2022 8:51 PM GMT

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் விளக்கம்

ரயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

விஜய் குரலில் ஜாலியோ ஜிம்கானா பாடல் - 19ஆம் தேதி வெளியீடு || Beast
16 March 2022 7:33 PM GMT

விஜய் குரலில் 'ஜாலியோ ஜிம்கானா' பாடல் - 19ஆம் தேதி வெளியீடு || Beast

விஜய் குரலில் 'ஜாலியோ ஜிம்கானா' பாடல் - 19ஆம் தேதி வெளியீடு || Beast