தற்போதைய செய்திகள்

காஷ்மீர் ஃபைல்ஸ் சர்ச்சை ; காஷ்மீர் பிரச்சனையை அரசியலாக்க வேண்டாம் -   எம்.பி. சஞ்சய் ராவத்
20 March 2022 11:27 AM GMT

'காஷ்மீர் ஃபைல்ஸ்' சர்ச்சை ; "காஷ்மீர் பிரச்சனையை அரசியலாக்க வேண்டாம்" - எம்.பி. சஞ்சய் ராவத்

காஷ்மீர் பிரச்சனையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

எதிர் தரப்பினர் குற்றச்சாட்டுகளை நீதிபதியிடம் தான் கூற வேண்டும் - மனோபாலா ( பாண்டவர் அணி)
20 March 2022 10:58 AM GMT

"எதிர் தரப்பினர் குற்றச்சாட்டுகளை நீதிபதியிடம் தான் கூற வேண்டும்" - மனோபாலா ( பாண்டவர் அணி)

நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளில் வித்தியாசம் இருந்த போதும், தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருவதாக நடிகர் மனோபாலா தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை -  பாண்டவர் அணி தொடர்ந்து முன்னிலை
20 March 2022 10:38 AM GMT

நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை - பாண்டவர் அணி தொடர்ந்து முன்னிலை

நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்

நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை - விஷால் அணி முன்னிலை
20 March 2022 10:11 AM GMT

நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை - விஷால் அணி முன்னிலை

நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு

வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறியது ஏன்? - பாக்கியராஜ் விளக்கம்
20 March 2022 8:21 AM GMT

வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறியது ஏன்? - பாக்கியராஜ் விளக்கம்

தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கிய நிலையில், சுவாமி சங்கரதாஸ் அணியினர் மொத்தமாக வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறினர். இதுகுறித்து நடிகர் பாக்கியராஜ் விளக்கமளித்துள்ளார்.

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20.03.2022 )
20 March 2022 8:15 AM GMT

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20.03.2022 )

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20.03.2022 )

ஜல்லிக்கட்டு காளைகளின் கொம்புகளில் ரப்பர் குப்பி பொருத்த உத்தரவு
20 March 2022 4:57 AM GMT

ஜல்லிக்கட்டு காளைகளின் கொம்புகளில் ரப்பர் குப்பி பொருத்த உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில், காளைகளின் கொம்புகளில் ரப்பர் குப்பி பொருத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

கார் உதிரி பாகங்கள் தொழிற்சாலையில் தீ விபத்து!
20 March 2022 4:29 AM GMT

கார் உதிரி பாகங்கள் தொழிற்சாலையில் தீ விபத்து!

மகாராஸ்டிரா மாநிலம் புனேயில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

நடிகர் சங்கத் தேர்தல் - வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
20 March 2022 3:42 AM GMT

நடிகர் சங்கத் தேர்தல் - வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இன்னும் சிறிது நேரத்தில் முன்னிலையில் இருப்பது பாண்டவர் அணியா சங்கரதாஸ் சுவாமிகள் அணியா என்பது தெரிய வரும்.

நடிகர் சங்க தேர்தல் - இன்று வாக்கு எண்ணிக்கை
20 March 2022 3:19 AM GMT

நடிகர் சங்க தேர்தல் - இன்று வாக்கு எண்ணிக்கை

2 ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

விசாரணைக்கு அழைத்துச் சென்ற இளைஞர் உயிரிழப்பு - காவல் நிலையத்திற்கு தீ வைத்த உறவினர்கள்!
20 March 2022 2:37 AM GMT

விசாரணைக்கு அழைத்துச் சென்ற இளைஞர் உயிரிழப்பு - காவல் நிலையத்திற்கு தீ வைத்த உறவினர்கள்!

பீகார் மாநில பெட்டியா பகுதியில் விசாரணைக்கு அழைத்துச் சென்றவர் உயிரிழந்த காரணத்தில் காவல்நிலையத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (20-03-2022)
20 March 2022 1:51 AM GMT

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (20-03-2022)

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (20-03-2022)