தற்போதைய செய்திகள்

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23.03.2022 )
23 March 2022 8:05 AM GMT

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23.03.2022 )

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23.03.2022 )

#BREAKING|| கொரோனா கட்டுப்பாடுகளை விலக்க முடிவு!
23 March 2022 7:58 AM GMT

#BREAKING|| கொரோனா கட்டுப்பாடுகளை விலக்க முடிவு!

இந்தியாவில் கொரோனா தொற்று பெருமளவில் குறைந்துள்ள நிலையில் கொரோனா தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் விலக்கிக்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

#BREAKING|| வலிமை திரைப்படத்தை ஓடிடி-யில் வெளியிட தடையில்லை
23 March 2022 7:42 AM GMT

#BREAKING|| 'வலிமை' திரைப்படத்தை ஓடிடி-யில் வெளியிட தடையில்லை

மெட்ரோ பட தயாரிப்பாளர் ஜெயக்கிருஷ்ணன் தாக்கல் செய்த கூடுதல் மனு முடித்துவைப்பு.

#BREAKING|| புதிய அணையே நிரந்தர தீர்வாக அமையும் - உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வாதம்
23 March 2022 7:36 AM GMT

#BREAKING|| புதிய அணையே நிரந்தர தீர்வாக அமையும் - உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வாதம்

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான பிரச்னைக்கு புதிய அணையே நிரந்தர தீர்வாக அமையும் என உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வாதிட்டுள்ளது.

10 மாத குழந்தையிடம் 10ஆம் வகுப்பு மதிப்பெண் என்ன? என்று கேட்பது போல உள்ளது - முதல்வர் ஸ்டாலின்
23 March 2022 6:52 AM GMT

"10 மாத குழந்தையிடம் 10ஆம் வகுப்பு மதிப்பெண் என்ன? என்று கேட்பது போல உள்ளது" - முதல்வர் ஸ்டாலின்

10 மாத குழந்தையிடம் 10ஆம் வகுப்பு மதிப்பெண் என்ன? என்று கேட்பது போல உள்ளது என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

12-18 வயதினருக்கான நோவாவேக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி
23 March 2022 6:36 AM GMT

12-18 வயதினருக்கான நோவாவேக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி

12 முதல் 18 வயதிற்கு உட்பட்டோருக்கு நோவா வேக்ஸ் கொரோனா தடுப்பூசி செலுத்த அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி கிடைத்துள்ளது.

#Breaking || பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகளை ஆகஸ்டில் தொடங்க உத்தரவு!
23 March 2022 6:00 AM GMT

#Breaking || பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகளை ஆகஸ்டில் தொடங்க உத்தரவு!

பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகளை ஆகஸ்டில் தொடங்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. கல்லூரிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப நேரடியாகவோ ஆன்லைன் வழியாகவோ நடத்திக் கொள்ளவும் அனுமதி கொடுத்துள்ளது.

#Breaking|| மரக்கடையில் பயங்கர தீ விபத்து : தீயில் கருகி 7 பேர் பலி!
23 March 2022 3:38 AM GMT

#Breaking|| மரக்கடையில் பயங்கர தீ விபத்து : தீயில் கருகி 7 பேர் பலி!

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் பகுதியிலுள்ள போயிக்கூடா பகுதியில் பழைய பொருள்கள் விற்பனை செய்யும் மர கடை ஏற்பட்ட தீ விபத்து 7 பேர் உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமலை மலைப்பாதையில் முகாமிட்டுள்ள யானைகள் : வாகன ஓட்டிகள் அச்சம்
23 March 2022 3:35 AM GMT

திருமலை மலைப்பாதையில் முகாமிட்டுள்ள யானைகள் : வாகன ஓட்டிகள் அச்சம்

திருப்பதி திருமலை மலைப்பாதையில் யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ள நிலையில் அதனை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய பல்கலை.யில் சேர இனி நுழைவுத் தேர்வு..! டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் எதிர்ப்பு..?
23 March 2022 3:14 AM GMT

மத்திய பல்கலை.யில் சேர இனி நுழைவுத் தேர்வு..! டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் எதிர்ப்பு..?

மத்திய பல்கலை.யில் சேர இனி நுழைவுத் தேர்வு..! டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் எதிர்ப்பு..?

தாலிபான் தலைவர்களை விசாரிக்க வேண்டும் - டேனிஷ் சித்திக்கின் பெற்றோர் மனு!
23 March 2022 2:58 AM GMT

"தாலிபான் தலைவர்களை விசாரிக்க வேண்டும்" - டேனிஷ் சித்திக்கின் பெற்றோர் மனு!

ராய்ஸ்டர் நிறுவன புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கின் பெற்றோர், தாலிபான்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (23-03-2022)
23 March 2022 2:11 AM GMT

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (23-03-2022)

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (23-03-2022)