12-18 வயதினருக்கான நோவாவேக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி
12 முதல் 18 வயதிற்கு உட்பட்டோருக்கு நோவா வேக்ஸ் கொரோனா தடுப்பூசி செலுத்த அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி கிடைத்துள்ளது.
இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள நோவா வேக்ஸ் மற்றும் சீரம் நிறுவனம், இந்தியாவில் 12 முதல் 18 வயதினருக்குப் பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்ட முதல் புரத அடிப்படையிலான தடுப்பூசி என்று தெரிவித்துள்ளது.
Next Story