தற்போதைய செய்திகள்

ஆஸ்கர் விருது விழா - லாஸ் ஏஞ்சல்ஸில் முன்னேற்பாடுகள் தீவிரம்
27 March 2022 3:23 PM GMT

ஆஸ்கர் விருது விழா - லாஸ் ஏஞ்சல்ஸில் முன்னேற்பாடுகள் தீவிரம்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

5 மொழிகளில் வெளியானது கேஜிஎஃப்-2 படத்தின் டிரைலர்
27 March 2022 3:18 PM GMT

5 மொழிகளில் வெளியானது கேஜிஎஃப்-2 படத்தின் டிரைலர்

5 மொழிகளில் வெளியானது கேஜிஎஃப்-2 படத்தின் டிரைலர்

விமான நிலைய விரிவாக்கத்திற்கு தமிழகம் நிலம் வழங்க வேண்டும் - புதுச்சேரி துணை நிலை ஆளுநர்
27 March 2022 2:32 PM GMT

"விமான நிலைய விரிவாக்கத்திற்கு தமிழகம் நிலம் வழங்க வேண்டும்" - புதுச்சேரி துணை நிலை ஆளுநர்

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு, தமிழக அரசு தாராளமாக நிலம் வழங்க வேண்டும் என, துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார்.

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (27-03-2022) | 7 PM Headlines
27 March 2022 2:01 PM GMT

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (27-03-2022) | 7 PM Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (27-03-2022) | 7 PM Headlines

ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய இசை ஆல்பத்தை பாராட்டி மகிழ்ந்த ஆனந்த் மஹிந்திரா
27 March 2022 1:09 PM GMT

ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய இசை ஆல்பத்தை பாராட்டி மகிழ்ந்த ஆனந்த் மஹிந்திரா

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைத்து வெளியிட்டுள்ள மூப்பில்லா தமிழே தாயே இசை ஆல்பத்தை மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டி உள்ளார்.

இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை..நிகழ்த்தப்பட்ட சோதனை வெற்றி
27 March 2022 10:49 AM GMT

இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை..நிகழ்த்தப்பட்ட சோதனை வெற்றி

வான்வழி பாதுகாப்பை உறுதி செய்யும் ஏவுகணை சோதனை ஒடிசாவில் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.

திடீரென்று பற்றி எரிந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரால் பரபரப்பு
27 March 2022 10:33 AM GMT

திடீரென்று பற்றி எரிந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரால் பரபரப்பு

புனேயில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்ததில், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் நிகழவில்லை.

எரிபொருள் விலை உயர்வு.. நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் - காங்கிரஸ் அறிவிப்பு!
27 March 2022 4:56 AM GMT

எரிபொருள் விலை உயர்வு.. நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் - காங்கிரஸ் அறிவிப்பு!

வருகிற 31ஆம் தேதி எரிபொருள் விலை ஏற்றத்தை கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்யதுள்ளது.

தூய்மைப் பணியாளர்கள் காலைத் தொட்டு ஆசி பெற்ற மத்திய அமைச்சர் !
27 March 2022 4:47 AM GMT

தூய்மைப் பணியாளர்கள் காலைத் தொட்டு ஆசி பெற்ற மத்திய அமைச்சர் !

மத்தியப்பிரதேசத்தில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிண்டியா தூய்மைப் பணியாளர்களின் காலைத் தொட்டு ஆசி பெற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி. அமைச்சரவையில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு பதவி!
27 March 2022 3:27 AM GMT

உ.பி. அமைச்சரவையில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு பதவி!

உத்தரபிரதேச மக்கள் தொகையில் சுமார் 20% இஸ்லாமிய சமூக கொண்டுள்ள நிலையில், ஒருவருக்கு மட்டும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் முதல் உயர்வு!
27 March 2022 2:35 AM GMT

அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் முதல் உயர்வு!

ஏப்ரல் ஒன்று முதல் சுமார் 800 அத்தியாவசிய மருந்துகளின் விலைகளை 10.7 சதவீதம் உயரத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (27-03-2022)
27 March 2022 1:50 AM GMT

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (27-03-2022)

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (27-03-2022)