மழைக்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு
மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு
மத்திய, மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு
கூட்டத்தொடர் 12ஆம் தேதியுடன் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், 4 நாட்களுக்கு முன்னரே நிறைவடைந்தது